Search Header Logo
வலிமிகா இடங்கள் [அத்தனை, இத்தனை,எத்தனை/அங்கே,இங்கே,எங்கே/ ன்று,ந்து,ண்டு,ய்து] ]

வலிமிகா இடங்கள் [அத்தனை, இத்தனை,எத்தனை/அங்கே,இங்கே,எங்கே/ ன்று,ந்து,ண்டு,ய்து] ]

Assessment

Presentation

World Languages

7th Grade

Practice Problem

Medium

Created by

Teacher Mb

Used 7+ times

FREE Resource

11 Slides • 8 Questions

1

வலிமிகா இடங்கள் [புகுமுக வகுப்பு]

by Teacher Mb

2

​5.5.2 அத்தனை, இத்தனை,எத்தனை என்பனவற்றுக்குப்பின் வலிமிகாது.

அத்தனை செடிகள்

இத்தனை குழந்தைகளா?

எத்தனை செல்லம்?

3

4

​5.5.3 ன்று,ந்து,ண்டு,ய்து என்று முடியும் வினையெச்சத்தின்பின் வலிமிகாது.

சென்று பார்த்தேன்

​ கண்டு கொண்டேன்

​ செய்து கொடுத்தார்

வாழ்ந்து காட்டினார்

5

Multiple Choice

உனது ஆர்வத்தைப் ............................................

1

தெரிந்து கொண்டேன்

2

புரிந்து கொண்டேன்

3

கண்டு கொண்டேன்

6

Multiple Select

இன்று இந்த பாடத்தை எப்படியாவது ................................................... வேண்டும்.

1

செய்து கொடுக்க

2

புரிந்து கொள்ள

3

தெரிந்து கொள்ள

7

Multiple Select

நீங்கள் சொல்வது போல் ..........................

1

வாழ்ந்து காட்டுவேன்

2

நடந்து கொள்வேன்

3

வென்று வருவேன்

8

Multiple Choice

நதி பாய்ந்து சென்றது.

1
2
3

9

10

11

12

13

​5.5.1 அங்கே , இங்கே, எங்கே என்பனவற்றுக்குப்பின் வலிமிகாது.

14

Multiple Choice

Question image

அங்கே + போகாதே =

1

அங்கேப் போகாதே

2

அங்குப் போகாதே

3

அங்கே போகாதே

15

Multiple Choice

Question image

இங்கே + பார் =

1

இங்குப் பார்

2

இங்கேப் பார்

3

இங்கே பார்

16

Multiple Choice

Question image

எங்கே + செல்கிறாய் =

1

எங்குச் செல்கிறாய்

2

எங்கு செல்கிறாய்

3

எங்கே செல்கிறாய்

4

எங்கேச் செல்கிறாய்

17

மேலும் சில குறிப்புகள் ;

சில, பல என்பனவற்றுக்குப் பின் வலிமிகும்.

18

19

Poll

இன்றைய பாடம் புரிந்ததா?

வலிமிகா இடங்கள் [புகுமுக வகுப்பு]

by Teacher Mb

Show answer

Auto Play

Slide 1 / 19

SLIDE