Search Header Logo
moral

moral

Assessment

Presentation

Moral Science

5th Grade

Practice Problem

Medium

Created by

premila rengasamy

Used 6+ times

FREE Resource

3 Slides • 8 Questions

1

நன்னெறிக்கல்வி

அன்புடைமை

Slide image

2

Multiple Choice

திரு.கண்பதி பயின்ற தொடக்க பள்ளியின் பெயர் என்ன ?

1

பண்டார் பாரு தமிழ்ப்பள்ளி

2

பண்டார் லாமா தமிழ்ப்பள்ளி

3

பிளட்சர் தமிழ்ப்பள்ளி

3

Multiple Choice

திரு.கணபதி தங்கள் திட்டதில் வெற்றிக்காண எதை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

1

கோபம்

2

அன்பு

3

வெறுப்பு

4

Multiple Choice

திரு.கணபதியின் முயற்சிக்கு உதவியவர் யார்?

1

முன்னாள் மாணவர்கள்

2

முன்னாள் பெற்றோர்கள்

5

Slide image

6

Slide image

7

Multiple Select

திரு. கணபதி அவர்கள் ஆற்றிய சேவை...

1

ஏழ்மை நிலையில் உள்ள மாணவருக்கு உதவுதல்.

2

ஏழ்மை நிலையில் உள்ள முதியவருக்கு உதவுதல்.

8

Multiple Choice

திரு. கணபதியின் திட்டத்தின் பெயர் என்ன?

1

உதவும் கரங்கள்

2

உதவும் கீதங்கள்

9

Multiple Select

அன்றாட வாழ்க்கை சிக்கலாக இருக்கும் போது வாழ்க்கையில் ------------------,---------------,------------------- இருப்பது இயல்பு.

1

கோபம்

2

வெறுப்பு

3

ஏமாற்றம்

4

மகிழ்ச்சி

10

Multiple Choice

சுகுணாவின் பள்ளி இதழின் பெயர் ____________ .

1

மலரும் மொட்டு

2

மலரும் உள்ளம்

11

Multiple Select

நம் சமுதாயத்தின் மீது ________________ , ____________ காட்ட வேண்டும்.

1

அன்பும்

2

அக்கறையும்

3

கோபமும்

4

வெறுப்பும்

நன்னெறிக்கல்வி

அன்புடைமை

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 11

SLIDE