
அறிவியல் ஆண்டு 2
Presentation
•
Science
•
2nd Grade
•
Practice Problem
•
Medium
SIVABALAN Moe
Used 14+ times
FREE Resource
5 Slides • 5 Questions
1
அறிவியல் ஆண்டு 2
குறைவாகவும் அதிகமாகவும் குட்டி போடும் விலங்குகள்
2
குட்டிகளின் எண்ணிக்கை
எல்லா விலங்குகளும் ஒரே அளவிலான குட்டிகளைப் போடுவதில்லை.
விலங்குகளின் உருவளவு அதிகரிக்கும் போது அவை குட்டி போடும் எண்ணிக்கைக் குறைகிறது.
3
Poll
யானையை விட பூனை அதிகமான குட்டி பொடுகிறது.
4
பாதுகாப்பு
விலங்குகள் தம் குட்டிகள் வளர்ந்து பெரிதாவதை உறுதி செய்யும் வகையில் அவற்றைப் பாதுகாக்கும்.
சிங்கம் மறைவான இடத்தில் குட்டி போடுவதன் மூலம் தம் குட்டிகளைப் பிற விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறது.
5
குட்டி போடும் விலங்குகள் அனைத்தும் பாலுட்டிகள்
https://youtu.be/LwxAY6bToys?t=41
6
பயிற்சி
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
7
Multiple Select
விலங்குகள் எப்படி தம் குட்டிகளைப் பாதுகாக்கிறது.
குறைவான குட்டி போடுவதன் மூலம்
குட்டிகளை எப்போது தன்னோடு வைத்துக் கொள்வதன் மூலம்.
எதிரிகளை வேட்டையாடுவதன் மூலம்.
மறைவான இடத்தில் குட்டி போடுவதன் மூலம்.
8
Multiple Choice
விலங்குகள் அனைத்தும் ஒரே எண்ணிக்கையிலான குட்டிகளை போடுகின்றன.
ஆமாம்
இல்லை
9
Poll
அதிக குட்டி போடும் விலங்குகள்
மாடு
முயல்
திமிங்கலம்
10
Multiple Choice
குறைவாகக் குட்டி போடும் விலங்குகள் எப்படி தம் குட்டிகளைப் பாதுகாக்கிறது
தன்னோடு வைத்துக் கொள்வதன் மூலம்
வேட்டையாட கற்றுக் கொடுப்பதன் மூலம்.
மறைவான இடத்தில் வாழ்வதன் மூலம்
அறிவியல் ஆண்டு 2
குறைவாகவும் அதிகமாகவும் குட்டி போடும் விலங்குகள்
Show answer
Auto Play
Slide 1 / 10
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Science
10 questions
Identifying Physical and Chemical Changes
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Exploring the Conservation of Mass in Everyday Life
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Exploring Properties of Matter
Interactive video
•
1st - 5th Grade
10 questions
Discovering the Properties of Matter
Interactive video
•
1st - 5th Grade
15 questions
Science Tools
Quiz
•
2nd Grade
10 questions
Elementary Science: Mixtures and Solutions
Quiz
•
1st - 5th Grade
15 questions
Solid, Liquid Gas
Quiz
•
1st - 2nd Grade
16 questions
Science Review DA #1
Quiz
•
2nd Grade