Search Header Logo
பூமி - ஆண்டு 4

பூமி - ஆண்டு 4

Assessment

Presentation

Science

4th - 6th Grade

Easy

Created by

Suguna Muthuvelu

Used 1K+ times

FREE Resource

1 Slide • 11 Questions

1

பூமி - ஆண்டு 4


கேள்விக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Slide image

2

Multiple Choice

பூமிக்கு _____________ உண்டு.

1

காற்று

2

புவி ஈர்ப்பு சக்தி

3

வேகம்

4

நீர்

3

Multiple Choice

புவி ஈர்ப்பு சக்தி என்றால் என்ன?

1

ஒரு பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்கும் உந்து விசையாகும்.

2

ஒரு பொருளைக் காற்றில் மிதக்கச் செய்யும் சக்தி

4

Multiple Choice

புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தவர் யார்?

1

கோலம்பஸ்

2

சர் ஐசக் நியூட்டன்

3

ரைட் சகோதரர்கள்

5

Multiple Choice

பூமி தன் அச்சில் _______________.

1

மிதக்கிறது

2

சுழல்கிறது

3

நகர்கிறது

6

Multiple Choice

பூமியில் இருந்து தூரமாகச் செல்ல செல்ல, புவி ஈர்ப்பு சக்தி ________.

1

அதிகரிக்கும்

2

சமமாக இருக்கும்

3

குறையும்

7

Multiple Choice

பூமி சூரியனைச் சுற்றி வர ______________ நாள்கள் ஆகும்.

1

365 1/4

2

364 1/4

3

367 1/4

4

368 1/4

8

Multiple Choice

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் மிதக்க காரணம் என்ன?

1

அது காற்று மண்டலம்

2

புவி ஈர்ப்பு சக்தி இல்லை

9

Multiple Select

பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இது ஏற்படுகிறது.

1

நான்கு காலங்கள்

2

இரவு பகல்

3

நிழலின் நீளம் மாறும்

4

நிழளின் திசை மாறும்

10

Multiple Choice

பூமி சூரியனை _________________சுற்றுகிறது. இதனை கடிகார முள் எதிர் திசை என்போம்.

1

மேற்கிலிருந்து கிழக்காக

2

கிழக்கிலிருந்து மேற்காக

11

Multiple Choice

பூமி தன் அச்சில் சுழல __________ மணி நேரம் ஆகின்றது.

1

24

2

12

3

365

4

48

12

Multiple Choice

பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையை _______ என்போம்.

1

அச்சு

2

கோல்

3

சுற்று

பூமி - ஆண்டு 4


கேள்விக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE