Search Header Logo
நன்னெறிக்கல்வி  ஆண்டு 5

நன்னெறிக்கல்வி ஆண்டு 5

Assessment

Presentation

Moral Science

4th - 5th Grade

Practice Problem

Medium

Created by

THIRUMAGAL Moe

Used 3+ times

FREE Resource

1 Slide • 7 Questions

1

நன்னெறிக்கல்வி

ஆண்டு 5

ஆசிரியை திருமகள் குப்புசாமி

Slide image

2

Multiple Choice

நாம் துணிச்சலுடன் _____________

1

போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்

2

மூத்தோரிடம் எதிர்த்துப் பேச வேண்டும்

3

Multiple Choice

குடும்ப தினத்தில் கலந்து கொண்டு ---------------

1

சவால்களை மனவுறுதியோடு எதிர்கொள்வேன்.

2

சவால்களைக் கண்டு அஞ்சுவேன்.

4

Multiple Choice

குடும்ப மானம் பாதிக்கப்படாமலிருக்க நாம்--------------

1

அவ்வப்போது உண்மையைப் பேச வேண்டும்.

2

எப்பொழுதும் உண்மையைப் பேச வேண்டும்.

5

Multiple Choice

பள்ளிக்குச் செல்லாமல் மட்டம் போடும் தம்பியைப் பற்றி --------------------

1

காவல் துறையினரிடம் கூறவேண்டும்.

2

பெற்றோரிடம் உடனே தெரியப்படுத்த வேண்டும்.

6

Multiple Choice

---------------தைரியத்துடன் செயல்படலாம்.

1

ஆபத்து வராது என்று தெரிந்தால்

2

ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்தால்

7

Multiple Choice

விபத்தில் கால்களில் ஒன்றை இழந்த அண்ணனிடம்___________

1

சுயமாக அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்வேன்.

2

சவால்களை மனவுறுதியோடு எதிர்கொள்ளச் சொல்வேன்

8

Multiple Choice

குடும்பத்தின் நற்பெயரை நிலைநாட்ட____________

1

அனைவருடன் பண்புடன் நடந்து கொள்வேன்.

2

அனைவரிடமும் பொய் பேசுவேன்.

நன்னெறிக்கல்வி

ஆண்டு 5

ஆசிரியை திருமகள் குப்புசாமி

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 8

SLIDE