Search Header Logo
தாவரங்களின் இனவிருத்தி  முறை ( ஆண்டு 3)

தாவரங்களின் இனவிருத்தி முறை ( ஆண்டு 3)

Assessment

Presentation

Science

1st - 4th Grade

Hard

Created by

lalitha chandran

FREE Resource

1 Slide • 9 Questions

1

தாவரங்களின் இனவிருத்தி முறை

(ஆண்டு 3)

Øகற்றல் தரம்: 

5.1.1 ஒவ்வோர் இனவிருத்தி முறைகேற்ப தாவரங்களின் உதாரணத்தைக் கொடுப்பர்.

Slide image

2

Multiple Choice

அனைத்து தாவங்களும் ஓரே மாதிரியாக இனவிருத்தி செய்கின்றன.

1

ஆம்

2

இல்லை

3

Multiple Choice

தாவரங்கள் தன் இனம் அழியாமல் இருக்க இனவிருத்தி ------------------

1

செய்யவில்லை

2

செய்கிறது

4

Multiple Choice

விதைகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம்....

1

வெங்காயம்

2

பப்பாளி

5

Multiple Choice

Question image

வாழை மரத்தின் இனவிருத்தி முறை........

1

ஊற்றுக்கன்றுகள்

2

இலைவேர்கள்

6

Multiple Choice

Question image

இத்தாவரம் எவ்வாறு இனவிருத்தி செய்கிறது?

1

வெட்டுத்துண்டுகள்

2

ஊற்றுக்கன்றுகள்

3

சிதல்விதைகள்

7

Multiple Choice

Question image

இத்தாவரத்தைப் போல் இனவிருத்தி செய்யும் வேறு தாவரம்....

1
2
3

8

Multiple Choice

வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம்

1

பெரணி

2

கரும்பு

3

வெண்டைக்காய்

9

Multiple Choice

Question image

மேற்கண்ட படத்தில் அத்தாவரங்கள் எவ்வாறு இனவிருத்து செய்கிறது?

1

சிதல்விதை

2

விதைகள்

3

வெட்டுத்துண்டுகள்

10

Multiple Choice

------------------- சிதல்விதைகள் மூலம் இனவிருத்தி செய்கின்றது.

1

மரவள்ளி

2

இரணக்கள்ளி

3

காளான்

தாவரங்களின் இனவிருத்தி முறை

(ஆண்டு 3)

Øகற்றல் தரம்: 

5.1.1 ஒவ்வோர் இனவிருத்தி முறைகேற்ப தாவரங்களின் உதாரணத்தைக் கொடுப்பர்.

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 10

SLIDE