Search Header Logo
SCIENCE 2R PLANTS

SCIENCE 2R PLANTS

Assessment

Presentation

Science

2nd Grade

Medium

Created by

VIJAYALETCHUMY Moe

Used 5+ times

FREE Resource

2 Slides • 7 Questions

1

அறிவியல் 

Slide image

2

தாவரம்

தாவரங்களின் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகள்

3

Multiple Choice

விதை முளையிட அடிப்படைத் தேவை

1

நீர், காற்று, உரம்

2

நீர், காற்று, மிதமான வெப்பம்

3

சூரிய ஒளி, நீர், காற்று

4

Multiple Choice

செடி வளர அடிப்படைத் தேவை

1

நீர், காற்று, சூரிய ஒளி, தாது உப்பு

2

சூரிய ஒளி, நீர், காற்று

3

நீர், காற்று, உரம்

5

Multiple Select

Question image

இலை பச்சை பசேலென்று இருப்பதற்கு காரணம் ……………..

1

போதிய அளவு உரம் கிடைத்து உள்ளது

2

போதிய அளவு சூரிய ஒளி கிடைத்து உள்ளது

6

Multiple Select

Question image

செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக இருப்பதன் காரணம் ________

1

செடிக்கு போதிய உரம் கிடைக்கவில்லை

2

செடிக்கு போதிய சூரிய ஒளி கிடைக்கவில்லை

7

Multiple Choice

Question image

படம் ________ வளர்ச்சியினைக் காட்டுகிறது.

1

செடியின் வளர்ச்சி

2

விதையின் வளர்ச்சி

8

Multiple Select

அளவுக்கதிகமான நீர் தாவரத்திற்கு கிடைத்தால் தாவரம் ________________.

1

வாடி விடும்

2

செழித்து வளரும்

9

Multiple Choice

Question image

மேற்கண்ட தாவரத்திற்கு போதுமான __________________ கிடைத்துள்ளது

1

சூரிய ஒளி

2

நீர்

அறிவியல் 

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 9

SLIDE