

சூரிய சந்திர கிரகணங்கள்
Presentation
•
Science
•
6th Grade
•
Hard
UGESWARAN Moe
Used 10+ times
FREE Resource
20 Slides • 0 Questions
1
சூரிய சந்திர கிரகணங்கள்
ஆண்டு 6
ஆக்கம் : ஆசிரியர் திரு. வே.யுகேஸ்வரன்
by UGESWARAN Moe
2
ஒளியின் எந்தத் தன்மையில் கிரகணம் தோன்றும்?
ஓளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
3
ஏன் கிரகணம் தோன்றுகிறது?
நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளியைப் பூமி மற்றும் சந்திரன் தடை செய்வதால்
4
ஏன் கிரகணம் தோன்றுகிறது?
நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளியைப் பூமி மற்றும் சந்திரன் தடை செய்வதால்
5
சந்திர கிரகணம்
6
சூரியன்
பூமி
கருநிழல் பகுதி
புறநிழல் பகுதி
புறநிழல் பகுதி
7
சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது?
பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நேர்க்கோட்டில் வரும்பொழுது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திரன் கிரகணம் ஏற்படுகிறது
8
இருளாகக் காணப்படும்
முழுச்சந்திர கிரகணத்தில் சந்திரன் எப்படி காணப்படும்?
9
சந்திர கிரகணம் எந்த நாளில் தோன்றும்?
பௌர்ணமி/ முழுநிலவு
10
முழுச்சந்திர கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
1 மணி நேரம் 42 நிமிடம்
11
சந்திர கிரகணம் எப்பொழுது தோன்றும்?
இரவு
12
சூரிய கிரகணம்
13
இரவு
சிறுநிழல் பகுதி :
பகுதி சூரிய கிரகணம்
பெருநிழல் பகுதி :
முழு சூரிய கிரகணம்
14
சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது?
சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் நேர்க்கோட்டில் வரும்பொழுது, சந்திரனின் நிழல் பூமியின் மீது விழுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது
15
சூரிய கிரகணம் எந்த நாளில் தோன்றும்?
அமாவாசை/ புதுநிலவு
16
சூரிய கிரகணம் எப்பொழுது தோன்றும்?
பகல்
17
முழுச்சூரிய கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
7 நிமிடம்
18
முழுச்சூரிய கிரகணம் சூரியன் எப்படி காணப்படும்?
கருமை நிற வட்டுப்போல தோன்றி, அதனைச் சுற்றி ஒளி வட்டம் தென்படும்
19
சூரியனைவிட சிறியதாக இருக்கும் சந்திரன் எப்படி சூரியனை முழுமையாக மறைப்பது போல தோன்றுகிறது?
காரணம், சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருப்பதால்
20
ஏன் சந்திர கிரகணத்தை விட சூரிய கிரகணம் குறுகிய நேரமே நிகழ்கிறது?
பூமியைவிட சந்திரன் சிறியதாக இருப்பதால்
சூரிய சந்திர கிரகணங்கள்
ஆண்டு 6
ஆக்கம் : ஆசிரியர் திரு. வே.யுகேஸ்வரன்
by UGESWARAN Moe
Show answer
Auto Play
Slide 1 / 20
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Science
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
20 questions
Lab Safety
Quiz
•
5th - 8th Grade
10 questions
6.6D - Relative Density Review
Quiz
•
6th Grade
10 questions
Scientific Method and Variables
Quiz
•
6th Grade
20 questions
Elements, compounds, and mixtures
Quiz
•
6th Grade
10 questions
Exploring Chemical and Physical Changes
Interactive video
•
6th - 10th Grade
20 questions
Distance, Displacement, Speed, Velocity
Quiz
•
6th Grade
10 questions
Exploring the States of Matter
Interactive video
•
6th - 10th Grade