Search Header Logo
அன்றாட வாழ்வில் வெப்பத்தின் பயன்பாடு

அன்றாட வாழ்வில் வெப்பத்தின் பயன்பாடு

Assessment

Presentation

Science

1st - 3rd Grade

Easy

Created by

DHEEPIKAA Moe

Used 7+ times

FREE Resource

1 Slide • 6 Questions

1

அன்றாட வாழ்வில் வெப்பத்தின் பயன்பாடு

Slide image

2

Multiple Choice

நம் வாழ்வில் வெப்பம் முக்கிய பங்காற்றுகிறதா?

1

இல்லை

2

ஆம்

3

Multiple Choice

ஏன் தண்டவாளங்கள் இடைவெளிவித்து அமைக்க படுகிறது?

1

வெயில் காலத்தில் அந்த கம்பிகள் வளையாமல் இருக்க

2

தெரியவில்லை

3

அந்த கம்பி உருகாமல் இருக்க

4

Multiple Choice

வெப்பத்தை எதை கொண்டு அளக்க வேண்டும்

1

கை

2

வெப்பமானி

3

இரும்பு பொருள்

4

பாதரசம்

5

Multiple Choice

வெப்பமானி எத்தனை வகைப்படும்

1

10

2

6

3

8

4

9

6

Multiple Choice

நம்மை சுற்றி வெப்பம் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிக்கலாம்?

1

வியர்க்கும்

2

குளிரும்

3

சாப்பிட தோன்றும்

7

Multiple Choice

Question image

இதன் பெயர் என்ன?

1

ஆய்வு வெப்பமானி

2

மருத்துவ வெப்பமானி

3

அகச்சிவப்பு வெப்பமானி

4

கை வெப்பமானி

அன்றாட வாழ்வில் வெப்பத்தின் பயன்பாடு

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 7

SLIDE