Search Header Logo
வேற்றுமை

வேற்றுமை

Assessment

Presentation

World Languages

6th - 7th Grade

Practice Problem

Hard

Created by

Teacher Mb

Used 2+ times

FREE Resource

4 Slides • 30 Questions

1

வேற்றுமை

புகுமுக வகுப்பு

Slide image

2

Fill in the Blanks

Type answer...

3

Slide image

4

Slide image

5

Multiple Choice

விமலனை =

1

விமல் + ஐ

2

விமலன் + ஐ

6

Multiple Choice

அரத்தால் =

1

அரம் + அல்

2

அரம் + ஆல்

7

Multiple Choice

பானையுடன் =

1

பானை + யுடன்

2

பானை + உடன்

8

Multiple Choice

தலைவனை =

1

தலைவா + ன்

2

தலைவன் + ஐ

9

Multiple Choice

முரளிக்கு =

1

முரளி + கு

2

முரளிக் + கு

10

Multiple Choice

நண்பனோடு =

1

நண்பன் + ஒடு

2

நண்பன் + ஓடு

11

Multiple Choice

தோழியுடன் =

1

தோழி + உடன்

2

தோழியுன் + உடன்

12

Multiple Choice

கோவிலுக்கு =

1

கோவில் + கு

2

கோவிலலுக்கு + கு

13

Multiple Choice

வணிகனை =

1

வணிகனை + ஐ

2

வணிகன் + ஐ

14

Multiple Choice

பள்ளிக்கு =

1

பள் + கு

2

பள்ளி + கு

15

Multiple Select

அன்பு + ஐ =

1

அன்புவை

2

அன்பாய்

3

யன்பை

4

அன்பை

16

Multiple Select

பாரதி + உடன் =

1

பாரதிடன்

2

பாரத்துடன்

3

பாரதியின்

4

பாரதியுடன்

17

Multiple Select

இறைவன் + கு =

1

இறைவனனுக்கு

2

இறைவனுக்கு

3

இறைவனுகு

4

இறைவனொக்கு

18

Multiple Select

ஏழை + ஓடு =

1

ஏழையொடு

2

ஏழையோடு

3

ஏழையுடு

4

ஏழையூடு

19

Multiple Select

மரம் + ஐ =

1

மரமை

2

மரத்தை

3

மராத்தை

4

மரம்மை

20

Multiple Select

கோவலன் + உடன்=

1

கோவலனூடன்

2

கோவலனுடன்

3

கோவலுடன்

4

கோவலூடன்

21

Multiple Select

கடை + கு =

1

கடைகு

2

கடைக்கு

3

கடாய்கு

4

கடைக்கூ

22

Multiple Select

அன்பு + ஓடு =

1

அன்புடு

2

அன்பூடு

3

அன்போடு

4

அன்பொடு

23

Multiple Select

தந்தை + ஐ =

1

தந்தையாய்

2

தந்தைஐ

3

தந்தையை

4

தந்தாயை

24

Multiple Select

மனிதன் + கு =

1

மனிதனுக்கு

2

மனிதனூக்கு

3

மனிதன்கு

4

மணிதனுக்கு

25

Multiple Select

நண்பர் + ஓடு =

1

நண்பருடு

2

நண்பரூடு

3

நண்பரோடு

4

நண்பரொடு

26

Multiple Select

பசு + கு =

1

பசுகு

2

பசுக்கு

3

பசுவுக்கு

4

பசுவூக்கு

27

Multiple Select

கன்று + உடன் =

1

கன்றுடன்

2

கன்றூடன்

3

கன்றோடன்

4

கன்றிடன்

28

Multiple Select

மாணவன் + ஐ =

1

மாணவனாய்

2

மாணவனை

3

மாணவணை

4

மாணவானை

29

Multiple Select

பகைவன் + கு =

1

பகைவனுகு

2

பகாய்வனுக்கு

3

பகைவனுக்கு

4

பகைவனொக்கு

30

Multiple Select

வண்டி + ஓடு =

1

வண்டியோடு

2

வண்டியொடு

31

Open Ended

மாணவர்களே மேலும் 1 இடுபணியைச் செய்ய தயாரா?

32

Slide image

33

Multiple Choice

மலை + ஐ = மலையை

1

சரி

2

பிழை

34

Multiple Choice

தண்ணீரை = தண்ணீ + ஐ

1

சரி

2

பிழை

வேற்றுமை

புகுமுக வகுப்பு

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 34

SLIDE