Search Header Logo
வினைமுற்று ஆண்டு 2

வினைமுற்று ஆண்டு 2

Assessment

Presentation

World Languages

2nd Grade

Easy

Created by

SUMATHI Moe

Used 117+ times

FREE Resource

1 Slide • 50 Questions

1

வினைமுற்று ஆண்டு 2

​பக்கம் 60

by SUMATHI Moe

2

Multiple Choice

பாடுகிறான் 

வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

3

Multiple Choice

பாடுகிறான் 

வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

4

Multiple Choice

பாடுகிறான் 

வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பலர்பால்

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

5

Multiple Choice

பாடுகிறான் 

வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

6

Multiple Choice

பாடுகிறான் 

வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

7

Multiple Choice

செல்கின்றனர்

வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

8

Multiple Choice

செல்கின்றனர்

வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

9

Multiple Choice

செல்கின்றனர் 

வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பலர்பால்

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

10

Multiple Choice

செல்கின்றனர்

வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

11

Multiple Choice

செல்கின்றனர்

வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

12

Multiple Choice

எழுதுவாள்  

வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

13

Multiple Choice

எழுதுவாள்  

வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

14

Multiple Choice

எழுதுவாள்  

வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பலர்பால்

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

15

Multiple Choice

எழுதுவாள்  

வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

16

Multiple Choice

எழுதுவாள்  

வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

17

Multiple Choice

செல்கின்றனர்

வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

18

Multiple Choice

செல்கின்றனர்

வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

19

Multiple Choice

செல்கின்றனர் 

வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பலர்பால்

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

20

Multiple Choice

செல்கின்றனர்

வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

21

Multiple Choice

செல்கின்றனர்

வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

22

Multiple Choice

கொடுப்பேன்

வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

23

Multiple Choice

கொடுப்பேன் 

வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

24

Multiple Choice

கொடுப்பேன்

வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பால் இல்லை

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

25

Multiple Choice

கொடுப்பேன்

வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

26

Multiple Choice

கொடுப்பேன்

வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

27

Multiple Choice

குரைத்தது

வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

28

Multiple Choice

குரைத்தது

வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

29

Multiple Choice

குரைத்தது

வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பால் இல்லை

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

30

Multiple Choice

குரைத்தது

வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

31

Multiple Choice

குரைத்தது

வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

32

Multiple Choice

படிக்கிறாள்

வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

33

Multiple Choice

படிக்கிறாள்

வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

34

Multiple Choice

படிக்கிறாள்

வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பால் இல்லை

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

35

Multiple Choice

படிக்கிறாள்

வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

36

Multiple Choice

படிக்கிறாள்

வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

37

Multiple Choice

அண்ணன் பதவி உயர்வு பெறுவார் 

பெறுவார் எனும் வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

38

Multiple Choice

அண்ணன் பதவி உயர்வு பெறுவார் 

பெறுவார் எனும் வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

39

Multiple Choice

அண்ணன் பதவி உயர்வு பெறுவார் 

பெறுவார் எனும் வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பால் இல்லை

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

40

Multiple Choice

அண்ணன் பதவி உயர்வு பெறுவார் 

பெறுவார் எனும் வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

41

Multiple Choice

அண்ணன் பதவி உயர்வு பெறுவார் 

பெறுவார் எனும் வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

42

Multiple Choice

உடைத்தாள்

வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

43

Multiple Choice

உடைத்தாள்

வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

44

Multiple Choice

உடைத்தாள்

வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பால் இல்லை

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

45

Multiple Choice

உடைத்தாள்

வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

46

Multiple Choice

உடைத்தாள்

வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

47

Multiple Choice

மன்னார் நல்லாட்சி புரிகிறார்

புரிகிறார் எனும் வினைமுற்று குறிக்கும் திணை யாது?

1

உயர்திணை 

2

ஃறிணை 

48

Multiple Choice

மன்னார் நல்லாட்சி புரிகிறார்

புரிகிறார் எனும் வினைமுற்று குறிக்கும் எண் யாது?

1

ஒருமை  

2

பன்மை 

49

Multiple Choice

மன்னார் நல்லாட்சி புரிகிறார்

புரிகிறார் எனும் வினைமுற்று குறிக்கும் பால் யாது?

1

பெண்பால்

2

ஆண்பால்

3

பால் இல்லை

4

பலவின்பால்

5

ஒன்றன்பால்

50

Multiple Choice

மன்னார் நல்லாட்சி புரிகிறார்

புரிகிறார் எனும் வினைமுற்று குறிக்கும் இடம் யாது?

1

தன்மை 

2

முன்னிலை 

3

படர்க்கை 

51

Multiple Choice

மன்னார் நல்லாட்சி புரிகிறார்

புரிகிறார் எனும் வினைமுற்று குறிக்கும் காலம் யாது?

1

இறந்தகாலம்

2

நிகழ்காலம்

3

எதிர்காலம்  

வினைமுற்று ஆண்டு 2

​பக்கம் 60

by SUMATHI Moe

Show answer

Auto Play

Slide 1 / 51

SLIDE