Search Header Logo
சாலை விதிமுறைகள்

சாலை விதிமுறைகள்

Assessment

Presentation

Other

1st - 3rd Grade

Hard

Created by

THAMIL VAANI

Used 2+ times

FREE Resource

6 Slides • 0 Questions

1

சாலை விதிமுறைகள்

​2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.

2

நாங்கள் சாலையைக் கடக்க மேம்பாலத்தைப் பயன்படுத்துவோம்.

media

3

நான் உந்துருளியில் செல்லும்போது அவசியம் தலைக்கவசம் அணிவேன்.

media

4

மகிழுந்தில் பயணிக்கும்போது பாதுகாப்புப் பட்டையை அணிவேன்.

media

5

பாதசாரிகளும் வாகனமோட்டிகளும் சமிக்ஞை விளக்கின் ஒளிர்தலுக்கு ஏற்ப சென்றனர்.

media

6

பார்வையை இழந்த நான் சிறப்புப் பாதையில் பாதுகாப்பாக நடக்கிறேன்.

media

சாலை விதிமுறைகள்

​2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.

Show answer

Auto Play

Slide 1 / 6

SLIDE