

Oral practice
Presentation
•
Other
•
7th Grade
•
Hard
Rajakumari Thangaraj
FREE Resource
1 Slide • 1 Question
1
MCQ
by Rajakumari Thangaraj
2
Multiple Choice
பிளாஸ்டிக் என்னும் சொல்லுக்கு “எளிதில் அச்சில் உருவாக்கக் கூடியது” என்று பொருள். பிளாஸ்டிக் 1862 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பல பொருள்கள் விற்பனையில் உள்ளன. இன்றைய உலகில் பிளாஸ்டிக் பொருள்கள் மக்களிடையே பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாடு இன்று உலகில் பெருகிவிட்டது. அதனால், இக்காலத்தை பிளாஸ்டிக் உலகம் என்றால் அதில் மிகை ஏதுமில்லை. சிறு பொம்மைகளிலிருந்து மிகப் பெரிய கருவிகள் வரை பல்வேறு வகையான பொருள்களைச் செய்வதற்குப் பிளாஸ்டிக் பயன்படுகிறது.
பிளாஸ்டிக் பொருள்கள் காற்றாலோ நீராலோ பாழாவதில்லை; துருப்பிடிப்பதில்லை. அவை உலோகத்தைக் காட்டிலும் குறைந்த எடையுடன் இருக்கின்றன. இதனால், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இன்று கண்ணாடி போன்று வழவழப்பு உடையதாகவும், பட்டுப் போன்று மென்மை உடையதாகவும், இரும்பு போன்று உறுதி உடையதாகவும் பல்வகைத் தன்மைகளைக் கொண்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் இவற்றால் இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படுவதால் இவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமென்றும், அவற்றை மறுபயனீடு செய்ய வேண்டுமென்றும் விஞ்ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.
இன்றைய உலகைப் ‘பிளாஸ்டிக் உலகம்’ என்று ஏன் கூறலாம்?
பிளாஸ்டிக் பொருள்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதால்
தற்போது பலவகையான பிளாஸ்டிக் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால்
இன்று பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டதால்
பொம்மைகள் முதல் பெரிய கருவிகள் வரை பிளாஸ்டிக்கால் செய்யப்படுவதால்
MCQ
by Rajakumari Thangaraj
Show answer
Auto Play
Slide 1 / 2
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Other
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
17 questions
26-27 School-Wide Expectations
Presentation
•
6th - 8th Grade
20 questions
Lab Safety
Quiz
•
5th - 8th Grade
10 questions
Soup, Salad, or Sandwich?
Quiz
•
1st Grade - Professio...
10 questions
Labor Day and Its Historical Significance
Interactive video
•
7th - 12th Grade
20 questions
Add and Subtract Integers
Quiz
•
6th - 8th Grade
21 questions
SR&R 2026-2027 Practice Quiz
Quiz
•
6th - 8th Grade
16 questions
Adding and Subtracting Integers
Quiz
•
7th Grade