Search Header Logo
சொற்றொடர்   2

சொற்றொடர் 2

Assessment

Presentation

Other

KG

Easy

Created by

Janaki Jayaraman

Used 8+ times

FREE Resource

5 Slides • 10 Questions

1

சொற்றொடர் 2

நேற்று மழை பெய்தது.

தங்கை புத்தகம் வாசிக்கிறாள்.

media
media

2

பம்பரம் வேகமாகச் சுற்றும்.

நிலா இரவில் தோன்றும்.

media
media

3

பட்டம் வானில் பறக்கும்.

நம் நாடு மலேசியா.

media
media

4

மீன் நீரில் வாழும்.

இவர் என் ஆசிரியர்.

media
media

5

நண்டு கடலில் ஓடும்.

இஃது உயரமான தென்னைமரம்.

media
media

6

Multiple Choice

Question image
1

ஆமை நீரில் வாழும்

2

மீன் நீரில் வாழும்

7

Multiple Choice

நிலா  இரவில்  தோன்றும்.

1
2

8

Multiple Choice

Question image
1

நண்டு கடலில் ஓடும்.

2

நண்டு கடலில் மிதக்கும்.

9

Multiple Choice

இஃது  உயரமான  தென்னைமரம்.

1
2

10

Multiple Choice

Question image
1

நம் நாடு இந்தியா

2

நம் நாடு மலேசியா

3

w

11

Multiple Choice

பட்டம் வானத்தில் பறக்கும்.

1
2

12

Multiple Choice

Question image
1

நேற்று காற்று வீசியது.

2

நேற்று மழை பெய்தது.

13

Multiple Choice

தங்கை புத்தகம் வாசிக்கிறாள்.

1
2

14

Multiple Choice

Question image
1

பம்பரம் மெதுவாகச் சுற்றும்.

2

பம்பரம் வேகமாகச் சுற்றும்.

15

Multiple Choice

இவர் என் ஆசிரியர்.

1
2

சொற்றொடர் 2

நேற்று மழை பெய்தது.

தங்கை புத்தகம் வாசிக்கிறாள்.

media
media

Show answer

Auto Play

Slide 1 / 15

SLIDE

Similar Resources on Wayground