

ICE -BREAKER - அறிவோமா நாம்?
Presentation
•
World Languages
•
University
•
Medium
Kalaivani ILANGO
Used 19+ times
FREE Resource
9 Slides • 6 Questions
1
அறிவோமா நாம்?
2
3
Multiple Choice
எந்த மாதம் முதல் இருவழித் தொடர்புத் தளம் மாணவர் கற்றல் தளத்தில் இயங்காது?
மே
டிசம்பர்
ஜூன்
4
5
Multiple Choice
மாணவர் கற்றல் தளத்தில் விறுவிறுப்பான வினா-விடை அங்கம் (Quiz Mode) உள்ளது. இங்குத் தகுதிநிலை விளக்கக்குறிப்புகளை (Rubrics)
இணைத்துக்கொள்ள முடியுமா?
ஆம், முடியும்
இல்லை, முடியாது
மாணவர்களின் தொடங்குநிலையைப் பொறுத்தது
தனிநபர் கற்றல் கருவியில் முடியும்
6
​
​
7
Multiple Choice
மாணவர் கற்றல் தளத்தில் ஆசிரியர்களால் மட்டுமே “Subject Filter” என்னும் கூறைப் பயன்படுத்தித் தங்களுக்குரிய பாடப்பிரிவையும் பாடவளங்களையும் தேர்ந்தெடுக்க முடியும்.
சரி
தவறு
பொறுப்பாளரால் மட்டுந்தான் இதைச் செய்ய முடியும்
8
9
Multiple Choice
Teacher-Marked Quiz என்னும் பகுதியில் Free-Response, Audio-Response,
File Submission ஆகிய கூறுகளுக்கு ஆசிரியர்களால் மட்டுந்தான் மதிப்பெண்களையும் கருத்துத்தெரிவிப்பையும் வழங்க இயலும்.
ஆம், உண்மைதான்
இல்லை, தவறு
சற்றுக் குழப்பமாக உள்ளது
ஆசிரியரின் பாட அமைப்பைப் பொறுத்தது
10
11
Poll
நவரத்தினங்களுக்கும் மாணவர் கற்றல் தள நடவடிக்கையான வினாடி வினா அங்கத்திலுள்ள வினாக்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன
9 ரத்தினக்கற்களைப் போல 9 வினாக்களை அமைக்கலாம்
9 ரத்தினக்கற்களைப் போல 9 தெரிவுகளைவரை அமைக்கலாம்
9 ரத்தினக்கற்களைப் போல மாணவர்கள் ஒவ்வொரு வினாவிற்கும் 9 தடவை வரை விடை அளிக்க முயலலாம்.
12
13
Multiple Choice
ITT படிவத்தில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பதிவுகளை ஆசிரியர் வகுப்பில் காண்பிக்கும்போது மாணவர்களது பெயர்களை மறைத்துவிட்டுக் காட்டக்கூடிய வசதி உள்ளது.
ஆம்
இல்லை, தவறு
தெரியவில்லை
இது மேம்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன்
14
15
அறிவோமா நாம்?
Show answer
Auto Play
Slide 1 / 15
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade