

கவிதை நயம் அறிவோம்
Presentation
•
World Languages, Other
•
8th Grade
•
Hard
Baskaran Ganga
Used 1+ times
FREE Resource
8 Slides • 0 Questions
1
சொற்புணர்ச்சி
By Baskaran Ganga
2
சொற்புணர்ச்சி என்பது
நிலைமொழியும் வருமொழியும் இணைவது.
எ-கா.
நிலைமொழி + வருமொழி
வாழை + மரம் = வாழைமரம்
மழை + நீர் = மழைநீர்
3
சொற்கள் இணையும்போது
இரண்டு மாற்றங்கள் உண்டாகுகின்றன.
இயல்பு + புணர்ச்சி
விகாரப் புணர்ச்சி
4
இயல்பு புணர்ச்சி
நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகச் சேர்வது.
தேன் + ஈக்கள் = தேனீக்கள்
கடல் + உப்பு = கடலுப்பு
5
விகாரப் புணர்ச்சி
தோன்றல் - ஓர் எழுத்துத் தோன்றுதல்
திரிதல் - ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக மாறுவது
கெடுதல் - ஓர் எழுத்து மறைவது.
6
திசைகள் மொத்தம் எத்தனை?
7
இன்றைய பாடம்
திசைப்பெயர்ப் புணர்ச்சி
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
-இவை வன்தொடர்க் குற்றியலுகரம்.
8
வன்தொடர்க் குற்றியலுகரத்தில் வல்லின மெய் மிகும்.
வடக்கு + பக்கம் = வடக்குப்பக்கம்
கிழக்கு + திசை = கீழ்த்திசை - கிழக்குத்திசை
சொற்புணர்ச்சி
By Baskaran Ganga
Show answer
Auto Play
Slide 1 / 8
SLIDE
Similar Resources on Wayground
20 questions
கணிதம்-நீட்டலளவை (4 malligai) திரு.ப.கனகராஜு
Presentation
•
4th Grade
23 questions
Family Tajweed Group Quiz 1
Presentation
•
Professional Development
6 questions
உரையாடல் படிவம் 1
Presentation
•
7th Grade
6 questions
தமிழ்மொழி படிவம் 4 (அறிமுகம்)
Presentation
•
10th Grade
10 questions
பாத்திமா
Presentation
•
9th - 12th Grade
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for World Languages
20 questions
REGULAR Present tense verbs
Quiz
•
8th - 9th Grade
25 questions
Spanish Cognates
Quiz
•
7th - 12th Grade
14 questions
Los Dias de la Semana
Quiz
•
6th - 8th Grade
33 questions
Conversacion de saludos, despedidas, y presentaciones
Quiz
•
8th Grade
12 questions
Verbo ser
Quiz
•
8th Grade
20 questions
Spanish Numbers 0-100
Quiz
•
8th Grade
15 questions
Presente Progresivo
Quiz
•
8th - 12th Grade
20 questions
Los saludos y las despedidas
Quiz
•
5th - 8th Grade