Search Header Logo
இலக்கணம் - எழுவாய், பயனிலை இயைபு

இலக்கணம் - எழுவாய், பயனிலை இயைபு

Assessment

Presentation

Other

5th - 6th Grade

Medium

Created by

Baskaran Ganga

Used 7+ times

FREE Resource

10 Slides • 9 Questions

1

இலக்கணம் -

எழுவாய், பயனிலை இயைபு

By Baskaran Ganga

2

media

3

Multiple Choice

பயனிலை சொல்லின் ------ வரும்

1

நடுவில்

2

இறுதியில்

4

media

5

media

6

Fill in the Blanks

Type answer...

7

media

8

Multiple Choice

மதிவாணன் கடற்கரைக்குச் சென்றான். - இதில் சென்றான் என்பது

1

பலரைக் குறிக்கிறது

2

ஆண்பாலைக் குறிக்கிறது

9

Multiple Choice

காற்று வேகமாக வீசியதால் கடலில் மிதந்த படகுகள் தத்தளித்தன.

- தத்தளித்தன என்பது பலர் பால்

1

சரி

2

தவறு

10

media

11

media

12

media

13

media

14

Multiple Choice

கதிரவன் பம்பரம் விளையாடுகிறான் - கதிரவன் என்பது

1

எழுவாய்

2

பயனிலை

15

Multiple Choice

கதிரவன் பம்பரம் விளையாடுகிறான் - விளையாடுகிறான் என்பது

1

எழுவாய்

2

பயனிலை

16

Multiple Choice

கதிரவன் பம்பரம் விளையாடுகிறான் - கதிரவன் என்ற சொல்

1

பெண்பாலைக் குறிக்கிறது

2

ஆண்பாலைக் குறிக்கிறது

17

Multiple Choice

கதிரவன் பம்பரம் விளையாடுகிறான் - கதிரவன் என்பது

1

தன்மை

2

படர்க்கை

18

Multiple Choice

கதிரவன் பம்பரம் விளையாடுகிறான் - விளையாடுகிறான் என்பது

1

எதிர்காலம்

2

நிகழ்காலம்

19

நன்றி

By Baskaran Ganga

இலக்கணம் -

எழுவாய், பயனிலை இயைபு

By Baskaran Ganga

Show answer

Auto Play

Slide 1 / 19

SLIDE