Search Header Logo
MID TERM EXAM (MATHS)

MID TERM EXAM (MATHS)

Assessment

Presentation

Mathematics

1st Grade

Easy

Created by

MR.KICK KICK

Used 4+ times

FREE Resource

2 Slides • 25 Questions

1

​மாதச் சோதனை

கணிதம் (ஆண்டு 3)​

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.​

2

​பிரிவு அ

சரியான விடையைத் தெரிவு செய்க​

3

Multiple Choice

Question image

1) இந்தப் பணத்தை எப்படி அழைப்பர் ?

1

அ. ரூபாய்

2

ஆ. டாலர்

3

இ. ரூப்பியா

4

Multiple Choice

2) RM 5731.50 - RM 3425.20 =

1

அ. RM 2306.20

2

இ. RM 2360.30

3

இ. RM 2306.30

5

Multiple Choice

3) ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது

1

அ. 999

2

ஆ. 9999

3

இ. 99999

6

Multiple Choice

4) 12 + 26\frac{\text{1}}{\text{2}}\ +\ \frac{\text{2}}{\text{6}}  

1

அ. 56\frac{\text{5}}{\text{6}}  

2

ஆ. 38\frac{\text{3}}{\text{8}}  

3

இ. 36\frac{3}{6}  

7

Multiple Choice

5) 9 999 - இந்த எண்ணை கிட்டிய பத்துக்கு மாற்றுக.

1

அ. 10 000

2

ஆ. 9 900

3

இ. 9

8

Multiple Choice

6) 4 நிமிடம் 30 வினாடி + 3 நிமிடம் 56 வினாடி + 4 நிமிடம் 10 வினாடி =

1

அ. 11 நிமிடம் 96 வினாடி

2

ஆ. 12 நிமிடம் 0 வினாடி

3

இ. 12 நிமிடம் 36 வினாடி

9

Multiple Choice

7) 25% - சரியான விடையைத் தெரிவு செய்க.

1

அ. 0.025

2

ஆ. 25100\frac{25}{100}  

3

இ. 2510\frac{25}{10}  

10

Multiple Choice

8) 12 நிமிடம் 45 வினாடி ÷ 5 =

1

அ. 2 நிமிடம் 0 வினாடி

2

ஆ. 2 நிமிடம் 33 வினாடி

3

இ. 2 நிமிடம் 30 வினாடி

11

Multiple Choice

Question image

9) இது எந்த நாட்டின் பணமாகும் ?

1

அ. அமெரிக்கா

2

ஆ. சிங்கப்பூர்

3

இ. லாவோஸ்

12

Multiple Choice

10) 0.63 - 0.47 =

1

அ. 0.16

2

ஆ. 0.24

3

இ. 0.15

13

Multiple Choice

11. RM 1212.50 X 5 =

1

அ. RM 6062

2

ஆ. RM 6063.50

3

இ. RM 6062.50

14

Multiple Choice

12) 53\frac{5}{3}  - கலப்புப் பின்னமாக மாற்றுக.

1

அ. 1321\frac{3}{2}  

2

ஆ. 1531\frac{5}{3}  

3

இ. 1231\frac{2}{3}  

15

Multiple Choice

13) பூர்த்தி செய்க

___, 1234, ___, 1242

1

அ. 1230, 1238

2

ஆ. 1230, 1240

3

இ. 1227, 1240

16

Multiple Choice

14) RM 9860 ÷ 10 =

1

அ. RM 9806

2

ஆ. RM 9860

3

இ. RM 986

17

Multiple Choice

15) மணியை நிமிடத்திற்கு மாற்ற என்ன செய்ய வேண்டும் ?

1

அ. ×60

2

ஆ. ÷60

3

இ. +60

18

Multiple Choice

16. 38 வினாடி + 29 வினாடி - 40 வினாடி =

1

அ. 27 வினாடி

2

ஆ. 67 வினாடி

3

இ. 107 வினாடி

19

Multiple Choice

17. 9732 - 9இன் இட மதிப்பையும் இலக்க மதிப்பையும் தெரிவு செய்க.

1

அ. நூறு, 9000

2

ஆ. ஆயிரம், 90000

3

இ. ஆயிரம், 9000

20

Multiple Choice

18) 4 × 1 மணி 30 நிமிடம்

1

அ) 6 மணி

2

ஆ. 4 மணி 120 நிமிடம்

3

இ. 4 மணி

21

Multiple Choice

19) RM 200 + RM 80 - RM 50 =

1

அ. RM 280

2

ஆ. RM 230

3

இ. RM 330

22

Multiple Choice

20) % - இந்தக் குறியீடு ___ குறிக்கிறது.

1

அ. 1000

2

ஆ. 100

3

இ. 10000

23

Multiple Choice

21) 2 வாரம் எத்தனை நாள் ?

1

அ. 14 நாள்

2

ஆ. 7 நாள்

3

இ. 21 நாள்

24

Multiple Choice

22) 1231\frac{2}{3}  - இதைத் தகாப் பின்னமாக மாற்றுக

1

அ. 43\frac{4}{3}  

2

ஆ. 53\frac{5}{3}  

3

இ. 63\frac{6}{3}  

25

Multiple Choice

23) சுழியம் தசமம் சுழியம் இரண்டு

1

அ. 0.002

2

ஆ. 0.20

3

இ. 0.02

26

Multiple Choice

24) 1 நாள் எத்தனை மணி ?

1

அ. 24 மணி

2

ஆ.25 மணி

3

இ. 26 மணி

27

Multiple Choice

25) 7100\frac{7}{100}  தசமமாக மாற்றுக

1

அ. 0.07

2

ஆ. 0.7

3

ஆ. 0.007

​மாதச் சோதனை

கணிதம் (ஆண்டு 3)​

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.​

Show answer

Auto Play

Slide 1 / 27

SLIDE