Search Header Logo
மரபுத்தொடர்கள்

மரபுத்தொடர்கள்

Assessment

Presentation

World Languages

7th Grade

Practice Problem

Medium

Created by

UMA (NIE)

Used 3+ times

FREE Resource

0 Slides • 7 Questions

1

Multiple Choice

வேலு தன் தங்கையின் அறிவைக் கண்டு -------------

1

உச்சி குளிர்ந்தான்

2

இனிக்க பேசினான்

2

Multiple Choice

திருடன் ----------- முதியவரை ஏமாற்றினான்

1

உச்சி குளிர

2

இனிக்க பேசி

3

Multiple Choice

பிரியன் தன் வேலைகளை ------------------ செய்ததால் எல்லாம் தவறாக போய்விட்டன.

1

இனிக்க பேசி

2

அவசரக்குடுக்கையாக

4

Multiple Choice

கண்ணன் அம்மாவிடம் ---------------- தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான்.

1

இனிக்க பேசி

2

ஆறப்போட்டதால்

5

Match

பொருத்துக

ஆறப்போடுதல்

இனிக்க பேசுதல்

அவசரக்குடுக்கை

உச்சி குளிர்தல்

தன் வேலைகளை உடனுக்குடன் செய்யாமல் இருத்தல்

சுவையாக பேசுதல்

எதையும் சிந்திக்காமல் முடிவெடுத்தல்

மிகவும் மகிழ்ச்சி அடைதல்

6

Multiple Choice

கோபத்தில் முடிவெடுக்காமல் சற்று----------------------------- நன்மை ஏற்படும்.

1

அவசரக்குடுக்கையாக

2

ஆறப்போடுவதால்

7

Multiple Choice

வகுப்பில் நடத்தும பாடங்களை அன்றே முடிக்காமல்------------------- கூடாது.

1

ஆறப்போடுவதால்

2

அவசரகுடுக்கை

வேலு தன் தங்கையின் அறிவைக் கண்டு -------------

1

உச்சி குளிர்ந்தான்

2

இனிக்க பேசினான்

Show answer

Auto Play

Slide 1 / 7

MULTIPLE CHOICE

Discover more resources for World Languages