Search Header Logo
P2B பாடம் 8 மூவிடம்

P2B பாடம் 8 மூவிடம்

Assessment

Presentation

World Languages

2nd Grade

Practice Problem

Medium

Created by

Thilaka MGPS

Used 1+ times

FREE Resource

3 Slides • 8 Questions

1

media

அவன் படித்தான்.
அவள் படித்தாள்.
அவர் படித்தார்.
அவர்கள் படித்தார்கள்.

மூவிடப்பெயர்கள்

2

Match

சரியாக இணை.

அவர்

அவள்

அவர்கள்

அவன்

தூங்கினார்

தூங்கினாள்

தூங்கினார்கள்

தூங்கினான்

3

media

து பறந்தது.

வை பறந்த.

4

Drag and Drop

அன்னம் ​
.

வாத்துகள் ​
.
Drag these tiles and drop them in the correct blank above
நீந்தியது
நீந்தின

5

media

​குழந்தை அழுகிறது.

​​அங்கே ஒரு சத்தம் கேட்டது.

media

6

Multiple Choice

Question image

_____ பால் குடித்தது.

1

அவை

2

அவன்

3

அது

4

அவர்கள்

7

Multiple Choice

Question image

__________ பள்ளிக்குச் சென்றார்கள்.

1

அவர்

2

அவர்கள்

3

அவை

4

அது

8

Multiple Choice

Question image

________ நடனம் ஆடுகிறாள்.

1

அவள்

2

அவன்

3

அது

4

அவர்

9

Poll

Question image

________ மெத்தையில் குதித்தன.

அவர்கள்

அது

அவர்

அவை

10

Multiple Choice

Question image

________ உணவு சாப்பிடுகிறான்.

1

அவள்

2

அவன்

3

அவர்கள்

4

அவை

11

Multiple Choice

Question image

_______ பாடம் சொல்லி தந்தார்.

1

அவள்

2

அவர்கள்

3

அவர்

4

அது

media

அவன் படித்தான்.
அவள் படித்தாள்.
அவர் படித்தார்.
அவர்கள் படித்தார்கள்.

மூவிடப்பெயர்கள்

Show answer

Auto Play

Slide 1 / 11

SLIDE