Search Header Logo
வெப்பமும் வெப்பநிலையும்

வெப்பமும் வெப்பநிலையும்

Assessment

Presentation

Science

5th Grade

Hard

Created by

uzha g-14363007@moe-dl.edu.my

Used 3+ times

FREE Resource

1 Slide • 13 Questions

1

​வெப்பமும் வெப்பநிலையும்
ஆண்டு 5- திருமதி உஷாநந்தினி

By uzha g-14363007@moe-dl.edu.my

2

Multiple Choice

வெப்பமானி எத்தனை வகைப்படுகிறது?

1

2

2

3

3

4

4

5

3

Multiple Choice

வெப்பமானியில் உள்ள திரவத்தை எவ்வாறு அழைப்போம்

1

நீர்

2

பாதரசம்

4

Multiple Choice

வெப்பத்தின் குறியீடு எது?

1

cm

2
3

5

Multiple Choice

வெப்பம் என்றால் ஒரு பொருளில் உள்ள சூட்டின் அளவாகும்.

1

சரி

2

தவறு

6

Multiple Choice

வெப்பத்தின் முதன்மை மூலம் எது?

1

வெப்பமானி

2

சூரியன்

7

Multiple Choice

Question image

வெப்பமானியில் வெப்பத்தை அளவெடுக்கும் சரியான முறை யாது?

1

1

2

2

3

3

8

Multiple Choice

ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும்போது

1

விரிவடைகிறது

2

குளிர்ச்சியடைகிறது

9

Multiple Choice

மனிதனின் உடல் வெப்பம் __________ மூலம் அளக்கப்படும்.

1

ஆய்வுக்கூட வெப்பமானி

2

மருத்துவ வெப்பமானி

10

Multiple Choice

வெப்பத்தை பெறும் போது பொருள்கள் __________.

1

விரிவடைகிறது

2

சுருங்குகிறது

11

Multiple Choice

குளிர்ச்சி அடையும்போது பொருள்கள் _____________________.

1

விரிவடையும்

2

சுருங்கும்

12

Multiple Choice

நீரின் கொதிநிலை_________ ஆகும்

1
50 டிகிரி செல்சியஸ்
2
100 டிகிரி செல்சியஸ்

13

Multiple Choice

நீரின் உறைநிலை ________ ஆகும்.

1
100°C
2
0°C

14

Multiple Choice

மனிதனி சராசடி உடல் வெப்பநிலை என்ன?

1

35.0°C

2

46 °C

​வெப்பமும் வெப்பநிலையும்
ஆண்டு 5- திருமதி உஷாநந்தினி

By uzha g-14363007@moe-dl.edu.my

Show answer

Auto Play

Slide 1 / 14

SLIDE