ஒலி வேறுபாடு

ஒலி வேறுபாடு

4th - 6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

Tamil quizizz G4

Tamil quizizz G4

4th Grade

10 Qs

4th

4th

4th Grade

10 Qs

P6 Oli Verupadu Term 1 Practice 2

P6 Oli Verupadu Term 1 Practice 2

5th Grade

8 Qs

ஒலி வேறுபாடு

ஒலி வேறுபாடு

Assessment

Quiz

World Languages

4th - 6th Grade

Medium

Created by

V Mohanapreyaa

Used 5+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1. வாசுதேவன் பை நிறைய பொருள்களைத் தூக்கி  நடந்தார். அப்போது __________________ தாங்க முடியாமல் பை கிழிந்தது.
கணம்
கனம்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

2. மலர்விழி கோழியைச் செல்லப்பிராணியாக வளர்த்தாள். அவள் அதற்குத்  தினமும் __________________ போடுவாள்.
இரை
இறை

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

3. கோதையும் அவளுடைய தோழிகளும் தென்னந்தோப்புக்குச் சென்றார்கள். அப்போது அங்கே இருந்த பணியாட்கள் தென்னை மரத்தில்  __________________ இளநீர் பறித்து அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
ஏறி
ஏரி

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

4. கனத்த மழை தொடர்ந்து பெய்ததால் சில இடங்களில்   __________________ ஏற்பட்டது. அதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
வெள்ளம்
வெல்லம்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

5. அன்பரசன் வாகனத்தை ஓட்டிக்கொண்டு மலேசியாவிற்குச்  சென்றான். அவனுக்குப் போகும் __________________ சரியாகத் தெரியவில்லை.
வலி   
வழி