
உலக நீதி
Other
4th - 6th Grade
Used 48+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
11 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்?
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.
செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது.
தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் உலகநீதிக்குப் பொருத்தமான விளக்கத்தை் தெரிவு செய்க?
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.
செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் விளக்கத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தெரிவு செய்க?
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்,
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான உலக நீதியைத் தெரிவு செய்க?
இனியன் இளவயதில் பலருடன் கூடா நட்பு கொண்டதன் விளைவாக இன்று அவன் குடும்பத்தினரே அவனை வெறுத்து ஒதுக்குகின்றனர்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்.
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோடு diணங்க வேண்டாம்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒருநாளும் ஒரு பொழுதும் படிக்காமல் இருக்கக் கூடாது?
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்,
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான விடையைத் தெரிவு செய்க
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்.
ஒரு நாளும் ஒரு பொழுதும் படிக்காமல் இருக்கக்கூடாது
பெற்றேடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது
தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது
செல்லத் தகாத இடங்களுக்கு செல்லக் கூடாது
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் உலக நீதியில் இணங்க வேண்டாம் என்ற சொல் எதனை உணர்த்துகிறது?
வஞ்சனைகள் செய்வாரோடு dinangka வேண்டாம்.
நட்பு கொள்ளுதல் கூடாது
விளையாடுதல் கூடாது
பேசுதல் கூடாது
சண்டையிடுதல் கூடாது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?