
இடைச்சொற்கள்
Education
University
Used 94+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மருத்துவர் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்தார்; ________ காய்ச்சல் இன்னும் குணமடையவில்லை.
எனினும்
ஆனால்
ஆகையால்
என்றாலும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கமலா ஏழைக் குடுப்மத்தில் பிறந்தவள்;__________ கல்வியில் சிறந்து விளங்கினாள்.
எனினும்
என்றாலும்
அதற்காக
ஆகவே
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பள்ளியில் பாடங்களை படிக்கிறோம்; ________ வீட்டிலும் அவற்றை மீள்பார்வை செய்ய வேண்டும்.
ஆகவே
எனினும்
என்றாலும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பார்கவி உடல் ஊனமுற்றவள்; _______ சிறப்பான கவிதைகள் எழுதும் திறமை பெற்றவள்
எனினும்
ஆனால்
ஆகவே
என்றாலும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எறும்புகள் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளன; ________ சுறுசுறுப்பு மிகுந்த உயிரினமாகும்.
என்றாலும்
எனினும்
ஆகவே
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அப்பா கோபக்காரர்; ________ கருனை உள்ளம் கொண்டவர்
அதற்காக
என்றாலும்
எனினும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"உங்களின் தேர்வு நாள் நெருங்கிவிட்டது; ________ நாம் எற்பாடு செய்த சுற்றுலா ஒத்தி வைக்கப்பட்டது," என்று வகுப்பு ஆசிரியர் கூறினார்.
எனினும்
என்றாலும்
ஆகையால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?