Search Header Logo

இனிய சொற்றொடர்கள்

Authored by V Mohanapreyaa

English, World Languages

2nd - 6th Grade

Used 22+ times

இனிய சொற்றொடர்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?

அவன் முகம் சூரியனை கண்ட தாமரை போல் மலர்ந்தது

மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்

சோகக் கடலில் மூழ்கினான்

அவன் கண்ணீர் மழையாய் கொட்டியது

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?

அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை

தலைதெறிக்க ஓடினான்

பயம் அவன் மனதை கௌவியது

கோபம் தலைக்கு ஏறியது

3.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

Media Image

எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?

எரிமலை போல் குமுறினான்

கோபம் தலைக்கு ஏறியது

மணி நேரம்/நாட்கள் உருண்டோடியது

பனிக்கட்டியாய் உறைந்து நின்றேன்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?

கதி கலங்கி போனான்

கனவா நனவா என்று தெரியாமல் திகைத்து நிற்பது

உணவை ஒரு வெட்டு வெட்டினான்

மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?

அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை

தலைதெறிக்க ஓடினான்

உணவை ஒரு வெட்டு வெட்டினான்

பயம் அவன் மனதை கௌவியது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?