Indian Heritage Centre L4

Indian Heritage Centre L4

1st - 5th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

வரலாறு 18/10

வரலாறு 18/10

5th Grade

10 Qs

கலையியல்

கலையியல்

3rd Grade

10 Qs

கலையியல் ஆண்டு 3 மல்லிகை

கலையியல் ஆண்டு 3 மல்லிகை

3rd Grade

10 Qs

PSV

PSV

5th Grade

5 Qs

சிறுவர் சிறுகதை

சிறுவர் சிறுகதை

1st Grade - Professional Development

12 Qs

சமூக அறிவியல்

சமூக அறிவியல்

5th Grade

10 Qs

புதிர்

புதிர்

4th Grade

10 Qs

சேர்ப்பு ஒட்டுப்படமும் கோலங்களும்

சேர்ப்பு ஒட்டுப்படமும் கோலங்களும்

5th Grade

10 Qs

Indian Heritage Centre L4

Indian Heritage Centre L4

Assessment

Quiz

History, Social Studies, Arts

1st - 5th Grade

Hard

Created by

Brainworks Education

Used 3+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

Media Image

அறிமுகச் படச்சுவரில் நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ-உடன் ஒரு முக்கியமான இந்திய முன்னோடித் தலைவர் இருக்கிறார்.

அவர் யார்?

திரு எஸ். ஆர். நாதன்

திரு கோ. சாரங்கபாணி

திருமதி சாந்தா பாஸ்கர்

2.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

அறிமுகச் படச்சுவரில் மற்றொரு மரபுடைமை நிலையத்தின் (Heritage Centre) படமும் இருக்கிறது.

அது என்ன?

நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

ஶ்ரீ மாரியம்மன் கோவில்

தேசிய மரபுடைமை வாரியம்

3.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

அறிமுகச் படச்சுவரில் ஒரு நடனமணி இருக்கிறார். அவர் ஆடும் ஆட்டத்தின் பெயர் என்ன?

கத்தக்

பரதநாட்டியம்

கதக்களி

4.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

Media Image

சிங்கப்பூரின் சின்னமான இந்தச் சிங்கத்தலை எந்த இந்தியப் புராண விலங்கை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டது?

யாழி

சிங்கம்

கடல்நாகம்

5.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

எத்தனை சமயங்களின் தாக்கங்களைத் தென்கிழக்காசியாவில் காணலாம்?

4

5

3

6.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

Media Image

Wayang Kulit -ஐ தமிழில் எவ்வாறு அழைப்பர்?

நிழல் நாடகம்

பாவைக் கூத்து

நிழல் பொம்மலாட்டம்

7.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

செட்டிநாட்டு நிலைக்கதவில் எத்தனை மரச்சிற்பங்கள் இருக்கின்றன?

சுமார் 10 000

சுமார் 5000

சுமார் 300

8.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

செட்டிநாட்டு மரக்கூரையில் இடம்பெற்றுள்ள ஓவியக்கலையின் பெயர் என்ன?

கலம்கரி ஓவியம்

செட்டிநாட்டு ஓவியம்

தஞ்சாவூர் ஓவியம்

9.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

Media Image

பெரிய பதக்கத்துடன் ஒரு சங்கிலியை நந்தி காத்துக்கொண்டிருக்கிறார். அதில் பொறிக்கப்பட்டுள்ள கற்கள் யாவை?

ரத்தினம் & மரகதம்

ரத்தினம், மரகதம் & வைரம்

தங்கம், ரத்தினம், மரகதம் & வைரம்