Search Header Logo

SSLC-CHAPTER-2-TM

Authored by Chandrasekaran R

Mathematics

10th Grade

Used 190+ times

SSLC-CHAPTER-2-TM
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தின் படி,  aa  மற்றும்  bb   என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகை முழுக்கள்  qq   மற்றும்  r ,r\ ,   a=bq+ra=bq+r   என்றவாறு அமையுமானால், இங்கு  rr   ஆனது

 1<r<b1<r<b  

 0<r<b0<r<b  

 0r<b0\le r<b  

 0<rb0<r\le b  

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தை பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கணத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

0,1,80,1,8

1,4,81,4,8

0,1,30,1,3

1,3,51,3,5

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 6565  மற்றும்  117117  -ன் மீ. பொ.வ-வை  65m11765m-117  என்ற வடிவில் எழுதும்போது,  mm  -ன் மதிப்பு

 44  

 22  

 11  

 33  

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 17291729- ஐ பகாக் காரணிப்படுத்தும்போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுத

 11  

 22  

 33  

 44  

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 11  முதல்  1010  வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடு

 20252025  

 52205220  

 50255025  

 25202520  

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 74k 7^{4k\ }\equiv ___________ (மட்டு 100100 )

 11  

 22  

 33  

 44  

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 F1=1,  F2=3F_1=1,\ \ F_2=3  மற்றும்  Fn=Fn1+Fn2F_n=F_{n-1}+F_{n-2}  எனக் கொடுக்கப்படின்  F5F_5  ஆனது

 33  

 55  

 88  

 1111  

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?