Search Header Logo

Tamil

Authored by Ramachandran S

Arts

10th Grade

Used 22+ times

Tamil
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க .

உழவு ,மண், ஏர் ,மாடு

மண் ,மாடு ,ஏர் ,உழவு

உழவு, ஏர் ,மண், மாடு

ஏர், உழவு ,மாடு ,மண்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் '.மாலவன் குன்றம் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே -----------

திருப்பதியும் திருத்தணியும்

திருத்தணியும் திருப்பதியும்

திருப்பதியும் திருச்செந்தூரும்

திருப்பரங்குன்றமும் பழனியும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் 'என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள் -------

மேம்பட்ட நிர்வாகத் திறன் பெற்றவர்

மிகுந்த செல்வம் உடையவர்

பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்

நெறியோடு நின்று காவல் காப்பவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவை சூடி போரிடுவதன் காரணம் ...

நாட்டைக் கைப்பற்றல்

ஆநிரை கவர்தல்

வலிமையை நிலைநாட்டல்

கோட்டையை முற்றுகையிடல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது

திருக்குறள்

புறநானூறு

கம்பராமாயணம்

சிலப்பதிகாரம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மேன்மை தரும் அறம் என்பது

கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

புகழ் கருதி அறம் செய்வது

பதில் உதவி செய்வதற்காக அறம் செய்வது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'வீட்டை துடைத்து சாயம் அடித்தல் 'இவ்வடி குறிப்பிடுவது -------

காலம் மாறுவதை

வீட்டைத் துடைப்பதை

இடையறாது அறப்பணி செய்தலை

வண்ணம் பூசுவதை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?