Search Header Logo

tenth maths one mark unit 1

Authored by Sathya rajeshnkl

Mathematics

10th Grade

Used 3+ times

tenth maths one mark unit 1
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

f(x)=(x+1)3-(x-1)3 குறிப்பிடும் சார்பானது

நேரியச் சார்பு

ஒரு கனச் சார்பு

தலைகீழ்ச் சார்பு

இருபடிச் சார்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

g={(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x)= αx+β\alpha x+\beta   எனக் கொடுக்கப்பட்டால்  α\alpha  மற்றும்  β\beta   ன் மதிப்பு காண்க

(2,-1)

(-1,2)

(-1,-2)

(1,2)

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

f(x)=  1+x2\sqrt{1+x^2}  எனில்

f(xy) = f(x)f(y)

f(xy) ≥\ge  f(x)f(y)

f(xy) ≤\le  f(x)f(y)

 இவற்றில் ஒன்றுமில்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

f மற்றும் g ஆகிய இரண்டு சார்புகளும் f={(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7)} g={(0,2),(1,0),(2,4),(-4,2),(7,0)} எனக்கொடுக்கப்பட்டால்  fogfog ன் வீச்சகமானது

{0,2,3,4,5}

{-4,1,0,2,7}

{1,2,3,4,5}

{0,1,2}

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

f :A →\rightarrow  Bஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B)=7 எனில் n(A) ஆனது

7

49

1

14

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

f(x)=2x 22  மற்றும் g(x)= 13x\frac{1}{3x}  எனில்  fogfog  ஆனது

 32x2\frac{3}{2x^2}  

 23x2\frac{2}{3x^2}  

 29x2\frac{2}{9x^2}  

 16x2\frac{1}{6x^2}  

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

let A={1,2,3,4} B={4,8,9,10} என்க சார்பு f: A →\rightarrow  B ஆனது f={(1,4),(2,8),(3,9),(4,10)},  எனக் கொடுக்கப்பட்டால் f என்பது

பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

சமனிச் சார்பு

ஒன்றுக்கொன்றான சார்பு

உட்சார்பு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?