
தமிழ்மொழி இலக்கணம் 2
Authored by THANESH BALAKRISHNAN
Other
1st Grade - Professional Development
Used 10+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழ் நெடுங்கணக்கில் உயிர்மெய்க் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
126
90
216
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியாண விடையைத் தெரிவு செய்க.
கல் + தூண் = கற்றூண்
புல் + தரை = புற்தரை
பொன் + குடம் = பொட்குடம்
தனி + சிறப்பு = தனிசிறப்பு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வல்லின உகரத்தை ஏற்றிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
பூட்டு
கதவு
அணு
வாயு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொருட்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
வீடு
விவசாயி
தோட்டம்
கிளை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.
மலேசிய மக்கள் __________ நாட்டில் ஒற்றுமை நிலவ பாடுபட வேண்டும்.
தன்
தாம்
தங்கள்
தாங்கள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அறிந்துக் கொண்டேன்.
விட்டுச் சென்றார்.
தைத் திங்கள்
கன்றுக் குட்டி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் யாது?
புஷ்பம்
ஐயை
ஜாடி
ஸர்பம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?