திருக்குறள் (ஆசிரியர் மோகன்)

Quiz
•
Other
•
1st - 6th Grade
•
Easy
Moganadass Mogan
Used 572+ times
FREE Resource
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருக்குறளுக்கு பொருள் தேடுக.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
நன்கு கல்விகற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
· எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்
· நன்கு கல்விகற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
· கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.
· நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.
· கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல். அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;
தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம்
இல்லை.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;
தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி
இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.
இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,
வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,
வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
13. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
10 questions
இலக்கணம் ( புணர்ச்சி)

Quiz
•
5th Grade
14 questions
தமிழ்மொழி ஆண்டு 4 - பழமொழி - ஆக்கம் : யமுனாவதி பொன்னுசாமி

Quiz
•
1st - 6th Grade
10 questions
BAHASA TAMIL

Quiz
•
4th Grade
10 questions
திருக்குறள் ஆண்டு 4 (தோன்றின் புகழொடு)

Quiz
•
4th Grade
10 questions
உவமைத்தொடர்

Quiz
•
4th Grade
15 questions
5th- revision

Quiz
•
5th Grade
10 questions
புதிர்ப்போட்டி-நெறியுரைஞர் நா.ஶ்ரீதரன்

Quiz
•
1st - 6th Grade
12 questions
மரபுத்தொடர்

Quiz
•
5th Grade
Popular Resources on Wayground
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
10 questions
UPDATED FOREST Kindness 9-22

Lesson
•
9th - 12th Grade
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
US Constitution Quiz

Quiz
•
11th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
Discover more resources for Other
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
20 questions
Finding Volume of Rectangular Prisms

Quiz
•
5th Grade
20 questions
Place Value

Quiz
•
4th Grade
20 questions
States of Matter

Quiz
•
5th Grade