
எச்சம் அடைமொழி
Authored by T. MGPS
World Languages
5th - 6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கார்த்திக் அரசாங்கம் ___________________ உபகாரச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டான்.
நல்க
நல்கும்
நல்கிய
நல்குகிற
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பனி ___________________ நேரத்தில் திறந்த வெளியைக் காண மனத்திற்கு இதமாக இருந்தது.
சூழ்ந்து
சூழ்ந்த
சூழும்
சூழ்கிற
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுகந்தி செடியிலிருந்து ___________________ மலர்கள் மணம் மிக்கவை.
பூத்த
அள்ளிய
அரும்பிய
கொய்த
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எங்கள் சங்கத்தினர் நிதி திரட்ட __________________ முறையைக் கையாண்டனர்.
சுவையான
பளுவான
கனிவான
நூதனமான
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காசிம் குப்பையைக் கீழே ___________________ அவன் ஐந்நூறு வெள்ளி அபராதம் செலுத்தினான்.
போட்டதால்
போட்டால்
போடுகிறதால்
போடும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?