
நன்னெறிக் கல்வி ஆண்டு 6
Authored by Tilagawati Tilaga
Moral Science
6th Grade
Used 314+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவர் மலேசியாவில் மிகப் பிரபலமான கால்பந்து வீரர் ஆவார். இவர் சிலந்தி வீரன் எனும் சிறப்புப் பெயரைக் கொண்டவர். ஆசியா, ஒலிம்பிக் கால்பந்து விளையாட்டுகளில் மலேசியாவை முன்ளிலைப்படுத்தியவர். இவரின் சேவையைப் பாராட்டி அரசாங்கம் டத்தோ விருதை வழங்கியது. இவர் யார்?
டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்
டத்தோ ஆர். ஆறுமுகம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கடசான் மக்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர். தோக்கோ மலேசியா விருது பேற்றவர்.இவர் யார்?
டான் ஸ்ரீ அப்துல் கனி
ரெந்தாப்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ம.இ.காவின் முன்னாள் உதவித் தலைர், துணை அமைச்சர். மக்கள் நலனுக்காகப் பாடுபட்டவர். தோட்ட மக்கள் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தவர். இவர் யார்?
டத்தோ கு. பத்மநாபன்
டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரவாக் மாநிலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர். ஈபான் மக்கள் ஆங்கிலேயர்களால் பாதிக்கப்படுவதைச் சகிக்க இயலாமல் போராட்டம் நடத்தியவர். இவர் யார்?
ரெந்தாப்
டான் ஸ்ரீ அப்துல் கனி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவர் புகழ்பெற்ற ஓட்டக்காரர் ஆவார். ஆசியப் போட்டியில் மூன்று தங்கங்களைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர். பறக்கும் மருத்துவர் என்று இவரை அன்பாக அழைப்பர்.இவர் யார்?
டத்தோ கு. பத்மநாபன்
டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?