
SOALAN TATABAHASA B.TAMIL SMK
Authored by SAGUNDALA AROKIAM
Other
1st - 5th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
அ. ஐந்து
ஆ. நான்கு
இ. மூன்று
ஈ. இரண்டு
உ. ஒன்று
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்கண்ட சொற்களில் எது இயல்பு புணர்ச்சி
பெண்ணழகி
மரவேர்
மலர்வளையம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அத்தலைவி எவ்வகையான புணர்ச்சியைச் சார்ந்தது?
தோன்றல்
திரிதல்
கெடுதல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தோன்றல் விகாரப்புணர்ச்சியில் சுட்டு + யகரம் ஏற்று வந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
அப்பையன்
அப்புத்தகம்
இக்காடு
இவ்யாழ்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பூம்பாவை எவ்வகையான விகாரப்புணர்ச்சி?
கெடுதல்
தோன்றல்
திரிதல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?