
தோன்றல் விகாரம்

Quiz
•
Other
•
3rd Grade
•
Easy
SANGEETHA SANDRAKUMARAN
Used 3+ times
FREE Resource
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இன்று வகுப்பில் நீ கற்றுக் கொண்டது?
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
தோன்றல் விகாரம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தோன்றல் விகாரம் என்றால் என்ன ?
தனி நெடிலை அடுத்து மெய் வந்து, வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால் நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய் இரட்டிக்கும்
தனிக்குறிலை அடுத்து மெய் வந்து, வருமொழி மெய்யெழுத்தில் தொடங்கினால் நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய் இரட்டிக்கும்
தனிக்குறிலை அடுத்து மெய் வந்து, வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால் நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய் இரட்டிக்கும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சேர்த்தெழுதுக.
பல் + அடுக்கு
பல்லாடுக்கு
பல்ளாடுக்கு
பல்ழாடுக்கு
பல்லடுக்கு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சேர்த்தெழுதுக.
உள் + அறை
உள்ளாறை
உள்ளறை
உள்மறை
உல்லறை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சேர்த்தெழுதுக.
மெய் + அறிவு
மெய்யறிவு
மெய்யாறிவு
பெய்யறிவு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் எது நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய்யைக் காட்டுகிறது.
பொன் + ஒளி
பொ
ன்
ள்
ப்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிரித்தெழுதுக.
மின்னஞ்சல்
மின் + அஞ்சல்
மின் + ஆஞ்சல்
மின் + மாஞ்சல்
மின் + ஆண்சல்
8.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிரித்தெழுதுக.
கண்ணோட்டம்
கண் + ஒட்டம்
கண் + ஆட்டம்
கண் + ஓட்டம்
Similar Resources on Wayground
10 questions
BAHASA TAMIL

Quiz
•
1st - 6th Grade
5 questions
தமிழ் மொழி-வினா வாக்கியம்

Quiz
•
3rd Grade
5 questions
Uyir Meei Eluthukkal

Quiz
•
1st - 5th Grade
6 questions
மின்னியல் துணைப் பாகங்களும் மின்னியல் கருவியும்

Quiz
•
1st - 12th Grade
10 questions
வகுப்பு 3 ஜூலை

Quiz
•
3rd Grade
8 questions
Moral

Quiz
•
1st - 3rd Grade
5 questions
செய்யுள் / மொழியணி

Quiz
•
1st - 5th Grade
12 questions
விகாரப் புணர்ச்சி - திரிதல் விகாரம்

Quiz
•
1st - 6th Grade
Popular Resources on Wayground
10 questions
SR&R 2025-2026 Practice Quiz

Quiz
•
6th - 8th Grade
30 questions
Review of Grade Level Rules WJH

Quiz
•
6th - 8th Grade
6 questions
PRIDE in the Hallways and Bathrooms

Lesson
•
12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
Discover more resources for Other
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
20 questions
4 Types of Sentences

Quiz
•
3rd - 5th Grade
13 questions
Place Value

Quiz
•
3rd Grade
10 questions
Place Value

Quiz
•
3rd Grade
17 questions
Multiplication facts

Quiz
•
3rd Grade
20 questions
Parts of Speech

Quiz
•
3rd Grade
20 questions
Subject and Predicate Review

Quiz
•
3rd Grade
10 questions
Understanding Labor Day and Its Significance

Interactive video
•
3rd - 6th Grade