
தமிழ்மொழி
Authored by mariamma narayanan
Other
1st Grade
Used 10+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது என்ற பொருளை விளக்கும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
அறம் செய்ய விரும்பு
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
ஐயமிட்டு உண்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முன்னிலைச் சொற்கள் யாவை?
நீ, நீவீர்
யான், யாம்
அவன், அவள்
அது, அவை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்கண்ட ஆண்பால் சொல்லுக்கு ஏற்ற பெண்பால் சொல் எது?
(தமிழன்)
தமிழன்கள்
தமிழச்சி
தமிழர்கள்
தமிழனி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"எல்லாக் காலத்தையும்" என்பதைக் குறிக்கும் இணைமொழி எது?
இன்ப துன்பம்
ஆதி அந்தம்
அல்லும் பகலும்
அன்றும் இன்றும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் நீண்ட ஓசையுடைய எழுத்துகள் மட்டும் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க.
ஆ,ஈ,ஊ,ஏ
அ,உ,எ,ஒ
இ,உ,ஏ,ஐ
க்,ங்,ச்,ஞ்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான எழுத்துக் கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
சிந்தனை
சிந்தானை
சிண்தனை
சிந்தணை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான விடையைத் தெரிவு செய்க.
க்+உ=கு
ம்+இ=மு
ட்+அ=டா
த்+அ=தி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?