
கேள்வி 22
Authored by CHANDRAKALA Moe
Other
4th - 6th Grade
Used 105+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
மேற்காணும் தகவல் எதனைப் பற்றியது ?
மேற்காணும் தகவல் சுவாச அடைப்பு பற்றியது.
மேற்காணும் தகவல் சார்ஸ் கிருமி பற்றியது.
மேற்காணும் தகவல் கொரோனா வைரஸ் பற்றியது.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்நோய் கண்டவர்களிடம் எம்மாதிரியான அறிகுறிகளைக் காண இயலும் ?
சளி
வறட்டு இருமல்
மயக்கம்
3.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
இந்நோய் பரவும் முறைகளைக் கூறு
தும்மல்
இருமல்
தொடுதல்
உணவு
4.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
உலக மக்கள் இந்நோய் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
மூக்கு, வாய் மறைக்கும் சுவாசக் கவசம் அணிந்து, வெளியே செல்ல வேண்டும்.
அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.
சிறு இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்த நாட்டிலிருந்து இக்கிருமி முதன்முதலில் பரவி உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது ?
அமேரிக்கா
இத்தாலி
பிரிட்டன்
சீனா
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?