
அறிவியல் ஆண்டு 2
Authored by PREMKUMAR Moe
Science
1st - 3rd Grade
Used 9+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
9 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மனிதர்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க அவசியம்.
காற்று
பாதுகாப்பிடம்
உணவு
நீர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விலங்குகள் உயிர் வாழ நீர், காற்று, தேவை.
உணவு
சூரியன்
வீடு
சுவைபானம்ம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்த விலங்கு அதிக எண்ணிக்கையிலான கால்கள் உடையது?
எலி
புறா
வெட்டுக்கிளி
சிலந்தி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிங்கத்தின் தன்மை என்ன?
அலகும் கால்களும் உடையது.
நீண்ட வாலும் கூரிய நகங்களும் உடையது.
இறக்கைகளும் இறகுகளும் உடையது.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எது பூக்காத தாவரம்?
தென்னை மரம்
புல்
பெரணி
கள்ளிச் செடி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காண்பனவற்றுள் எது தாவரத்தின் பயன் அல்ல?
சுத்தமான நீரைத் தருகிறது.
மனிதனுக்கு உணவாகிறது.
தூய்மையான காற்றைக் கொடுக்கிறது.
விலங்குகளுக்கு உணவாகிறது.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவற்றுள் எது வெளிச்சம் இருக்கும்போது மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை அல்ல?
படிப்பது
உறங்குவது
துணி தைப்பது
நிழல் கூத்து பார்ப்பது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?