
ஆத்திசூடி புதிய ஆத்திசூடி யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்
Other
1st - 6th Grade
Used 11+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல? (2016)
ஏறுபோல் நட
ஒப்புரவொழுகு
ஔடதம் குறை
எண்ணுவது உயர்வு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கண்ணனின் கூற்றுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.(2017)
மதிவாணன்: பசியால் வாடும் முதியவரைச் சாப்பிடச் சொல்லலாமா?
கண்ணன்: அதெல்லாம் வேண்டாம்.
அறம் செய விரும்பு
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
ஐய மிட்டுண்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உரையாடலுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.(2018)
கூனி: நாளை இரமனுக்கு முடிசூட்டு விழாவா? அதை எப்படியாவது நிறுத்துவேன்.
கைகேயி: அம்மா... உங்களுக்கு ஏன் இராமன் மீது அவ்வளவு பொறாமை? __________________ என்பதை மறந்து விட்டீர்களா?
ஆறுவது சினம்
ஏற்ப திகழ்ச்சி
ஈவது விலக்கேல்
ஔவியம் பேசேல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோடிட்ட சொல்லுக்குப் பொருந்தாத சொல் யாது?(2018)
ஐம்பொறி ஆட்சிகொள்
மூக்கு
காது
கால்
கண்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் சூழலில் முதியவரின் கூற்றுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க. (2016)
வறுமையில் வாடும் தங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். தயவு செய்து இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் ஐயா.
உழைத்துச் சாப்பிடுவதற்கு எனக்கு இன்னும் உடம்பில் தெம்பு இருக்கிறது தம்பி. உன் அன்புக்கு நன்றி.
ஏற்பது இகழ்ச்சி
ஈவது விலக்கேல்
இயல்வது கரவேல்
அறம் செய விரும்பு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?