Search Header Logo

தமிழ் மொழி ஆண்டு 2 & 3 (07.04.2020)

Authored by Santeni Ram

Education

2nd - 3rd Grade

Used 18+ times

தமிழ் மொழி ஆண்டு 2 & 3  (07.04.2020)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருள்களுக்கு ஏற்ற தொகுதிப்பெயர்களை எழுதுக.

வாழைப்பழம்

மந்தை

சீப்பு

கதிர்

படை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலியிடங்களில் ஒரு / ஓர் என்று எழுதி வாக்கியத்தை நிறைவு செய்க.


விக்ரம் ____________________வீரன்.

ஒரு

ஓர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலியிடங்களில் ஒரு / ஓர் என்று எழுதி வாக்கியத்தை நிறைவு செய்க.


நீரில் தத்தளித்த __________________ எறும்புக்கு ________________புறா உதவியது.

ஓர் / ஓர்

ஒரு / ஒரு

ஓர் / ஒரு

ஒரு/ ஓர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்தில் சரியான நிறுத்தற்க்குறியைத் தேர்வு செய்க.


ஒளவையார் ஆத்திச்சூடி __ கொன்றை வேந்தன் __ மூதுரை நல்வழி போன்ற பல படைப்புகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

.

,

?

!

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான மரபு வழக்கு சொற்களைக் கொண்ட வாக்கியதைத் தேர்வு செய்க.

சிங்கம் குஞ்சு தாவி குதித்து ஓடியது.

மாட்டுக்குட்டி புல் தின்றது.

அணில் பிள்ளை மரத்திற்கு மரம் தாவியது.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தொழிற் பெயரைக் குறிப்பவை எவை?

Media Image
Media Image
Media Image

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்


கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டனர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். அவர் தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.

அழுத பிள்ளை பால் குடிக்கும்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

ஊருடன் கூடி வாழ்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?