கணிதம் ஆண்டு 4-  திருமதி.த.மேகலாதேவி

கணிதம் ஆண்டு 4- திருமதி.த.மேகலாதேவி

4th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

கணிதம்

கணிதம்

4th - 6th Grade

10 Qs

Word Problems

Word Problems

3rd - 4th Grade

10 Qs

Addition and Subtraction of Decimals

Addition and Subtraction of Decimals

4th Grade

14 Qs

பரப்பளவு

பரப்பளவு

4th - 6th Grade

15 Qs

Kilograms and Grams

Kilograms and Grams

4th Grade

10 Qs

Kilograms vs Grams

Kilograms vs Grams

4th Grade

10 Qs

Converting Kilograms to Grams

Converting Kilograms to Grams

4th Grade

10 Qs

கணிதம்  (விழுக்காடு) ஆண்டு 4

கணிதம் (விழுக்காடு) ஆண்டு 4

4th Grade

10 Qs

கணிதம் ஆண்டு 4-  திருமதி.த.மேகலாதேவி

கணிதம் ஆண்டு 4- திருமதி.த.மேகலாதேவி

Assessment

Quiz

Mathematics

4th Grade

Medium

Created by

Megala Thevi

Used 16+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

படம் 1, சில எண் அட்டைகளைக் குறிக்கிறது.

படம் 1
 481 +481+481+481+481=2405481\ +481+481+481+481=2405  

கணிதத் தொடரைப் பெருக்கல் தொடருக்கு மாற்றுக.

 × =2405----\times----\ =2405  

 481×3=2 405481\times3=2\ 405  

 481 × 5=2 405481\ \times\ 5=2\ 405  

2.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

481 எனும் எண் இரண்டு மடங்கானால் என்ன விடை வரும்?

962

862

3.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

2 405 ஓர் எண்ணுடன் பெருக்கினால் 24 050 வரும். அப்படியென்றால் அந்த ஓர் எண் என்ன?

10

100

4.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

Media Image

படம் 2 (64 மீன்கள்)


மீன் தொட்டியில் இன்னும் 3 மடங்கு மீன்களைச் சேர்த்தால் மீன் தொட்டியில் எத்தனை மீன்கள் இருக்கும்?

192

182

5.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

 ××=216---\times---\times---=216  

ஒரே மாதிரியான எண்களை 3 முறை பெருக்கினால் விடை 216 ஆக வேண்டும். அப்படியானால், அப்பெருக்கு எண்கள் என்ன?

 7×7×77\times7\times7  

 6×6×66\times6\times6  

6.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

படம் 3

அ. 7963 ஆ. 4521


இலக்கம் 9 மற்றும் 2-இன் பெருக்குத் தொகை என்ன?

18 000

1 800

7.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

படம் 3


அ. 7963 ஆ. 4521


இலக்கம் 9-ஐ ஓர் எண்ணுடன் பெருக்கினால் வரும் விடை 18 000.

அந்த எண் என்ன?

200

20

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?