
இலக்கண கேள்விகள்
Authored by K@L@ P@M@Y@
Arts
5th Grade
Used 21+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
25 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான வல்லின மெய்யெழுத்துகள் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.
I உண்டு
II அத்தை
III போழ்து
IV கட்டு
I, II
II, III
I, III
II, IV
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
‘அவனா’ என்ற சொல் எவ்வகையைச் சார்ந்தது?
அகவினா
புறவினா
அகச்சுட்டு
புறச்சுட்டு
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் எது தவறானது?
பூனை - ஒன்றன்பால்
முதியவர்கள் - பலவின்பால்
மாணவர்கள் - பலர்பால்
அரசி - பெண்பால்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
வேற்றுமை உருபு ஏற்றுவராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
I மருந்து சாப்பிட்டுக் குணம் அடைந்தான்.
II காய்ச்சல் அறிகுறி என்ன?
III குழந்தைக்குப் பசி எடுத்தது.
IV மரத்தால் வீடு கட்டினான்.
I, II
I, III
II, IV
III, IV
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கொடுக்கப்பட்ட வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றுக.
சிவா பாடம் படித்தான்.
சிவா பாடம் படிக்கிறான்
சிவா பாடம் படிப்பித்தான்
சிவா பாடம் படிப்பான்
சிவா பாடம் படிப்பிக்கிறான்
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
இரண்டாம் வேற்றுமை உருபு ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பள்ளி விளையாட்டுப் போட்டியில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிக்குச் செல்லும் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டியை அதிகமான பெற்றோர் கண்டு ரசித்தனர்.
விளையாட்டுப் போட்டி பள்ளி முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்டது.
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எவை தன்மையைக் குறிக்கின்றது ?
வந்தேன், செய்தான்
வந்தான், செய்தேன்
வென்றேன், வந்தேன்
செய்வான், வந்தான்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?