
7ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இயல் மூன்று

Quiz
•
World Languages
•
7th Grade
•
Hard
Syed Ibrahim
FREE Resource
21 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மயிலும் மானும் வனத்திற்கு...........தருகின்றன
களைப்பு
வனப்பு
மலைப்பு
உழைப்பு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மிளகாய் வற்றலின்.......தும்மலை வரவழைக்கும்
நெடி
காட்சி
மணம்
ஓசை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அன்னை தான் பெற்ற...........சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறாள்
தங்கையின்
தம்பியின்
மழலையின்
கணவனின்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது......
வனம்+இல்லை
வனப்பு+இல்லை
வனப்பு+யில்லை
வனம்+பில்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'வார்ப்பு+எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்..............
வார்ப்எனில்
வார்ப்பினில்
வார்ப்பெனில்
வார்ப்பு எனில்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள்............
யானை
குதிரை
மான்
மாடு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொருந்தாத ஓசை உடைய சொல்.............
பாய்கையால்
மேன்மையால்
திரும்புகையில்
அழக்கையால்
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
55 questions
CHS Student Handbook 25-26

Quiz
•
9th Grade
18 questions
Writing Launch Day 1

Lesson
•
3rd Grade
10 questions
Chaffey

Quiz
•
9th - 12th Grade
15 questions
PRIDE

Quiz
•
6th - 8th Grade
40 questions
Algebra Review Topics

Quiz
•
9th - 12th Grade
22 questions
6-8 Digital Citizenship Review

Quiz
•
6th - 8th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade