
தமிழ்மொழி ஆண்டு 6 ஆக்கம் ப. பரமேஸ்வரி ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி
Authored by PARAMESWARI Moe
Arts, Fun, Computers
6th Grade
Used 76+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்-திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகில்
நிறையிருளை நீக்குமே னின்று.
பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?
ஒளவியார்
சமண முனிவர்
பாரதியார்
சிவப்பிரகாச சுவாமிகள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
சிறுமியைக் கடத்த முயன்றவனைக் கையும் களவுமாகப் பிடித்த பொது மக்கள் அவனைச் சாலையில் ....... என காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
மாலதி வீட்டுப்பாடங்களை .......... வெனச் செய்துவிட்டு பூப்பந்து விளையாடச் சென்றாள்.
திரு திரு, தட தட
தக தக, திரு திரு
தர தர ,மள மள
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி. சம்பந்தனார் .......... மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
அங்கும் இங்கும்
உருண்டு திரண்டு
அல்லும் பகலும்
அன்றும் இன்றும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
அரசர்க்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மொழியணியைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட அந்நோயாளி ........... காட்சியளித்தார்.
நன்மை தீமை
அல்லும் பகலும்
எலும்பும் தோலுமாய்க்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருக்குறளை நிறைவு செய்க.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
................................................................................................
தெய்வத்துள் வைக்கப் படும்.
யாண்டும் இடும்பை இல.
உயிரினும் ஓம்பப் படும்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.
கல்விக் கழகு கசடற மொழிதல்
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?