
Sains Tahun 5 Cahaya (M.THILAGAWATIY SJKT MGK)
Authored by THILAGAWATIY THILAGA
Science
1st - 3rd Grade
Used 30+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யோகேந்திரன் ஒளியின் தன்மையை அறிய ஓர் ஆராய்வினை மேற்கொண்டான். அவன் நீர் உறிஞ்சியைக் கொண்டு மெழுகுவ்ர்த்தியின் ஒளியை உற்றுநோக்கினான். நீர உறிஞ்சி வளைந்து காணப்ப்ட்டதால் அவனால் ஒளியைக் காண முடியவில்லை. இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?
ஒளி வளைந்துச் செல்லும்
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி பிர்திபலிக்கும்
ஒளி தடைப்பட்டுள்ளதால் நிழல் தோன்றுகிறது
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படம், காட்டும் ஒளியின் தன்மை எது?
ஒளி பிரதிப்பலிக்கிறது
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி விலகல் ஏற்படுகிறது
ஒளி தடைப்படுகிறது
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படம், அன்றாட வாழ்வில் ஒளியின் எத்தன்மையைக் காட்டுகிறது?
ஒளி விலகல் ஏற்படுவதைக் காட்டுகிறது
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்வதைக் காட்டுகிறது
ஒளி பிரதிப்பலிப்பதைக் காட்டுகிறது
ஒளி தடைப்படுவதைக் காட்டுகிறது
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்தில் காட்டப்படும் கருவியின் பெயர் என்ன?
நுண்பெருக்கி
தொலைநோக்காடி
மறைநோக்காடி
இருபார்வை நோக்காடி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மறைநோக்காடி ஒளியின் எத்தன்மையைக் கொண்டு இயங்குகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி பிரதிபலிக்கிறது
ஒளி விலகல் ஏற்படுகிறது.
ஒளி புகாப்பொருள் ஒளியைத் தடைச் செய்கிறது
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒளி விலகல் என்றால் என்ன?
ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவுதல்
கலங்கரை விளக்கின் ஒளி
வானூர்தி மற்றும் மகிழுந்தின் ஒளிக்கதிர்
கைமின் விளக்கு மற்றும் மேடையில் தோன்றும் ஒளிக்கதிர்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒளி விலகல் நிகழ்வு என்றால் என்ன?
நீர் நிரப்பப்ப்ட்ட் கொள்கலனில் பொருள் பெரியதாக காட்சியளிப்பது.
கலங்கரை விளக்கின் ஒளிக்கதிர்
கைமின் விளக்கின் பிரகாசம்
பல் மருத்துவர் நோயாளியின் பல்லைப் ப்ரிசோதிக்கும் பல் ம்ருத்துவக் கண்ணாடி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?