பொருளியல் 20 (சரியான விடையைத் தேர்வு செய்யவும்)

பொருளியல் 20 (சரியான விடையைத் தேர்வு செய்யவும்)

10th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

8.NMMS 19 SS

8.NMMS 19 SS

8th - 10th Grade

17 Qs

இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத்தாவரங்கள்

இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத்தாவரங்கள்

10th Grade

25 Qs

Group iq

Group iq

1st - 12th Grade

15 Qs

History – 5 Social and Religious Reform Movements in India

History – 5 Social and Religious Reform Movements in India

9th - 12th Grade

25 Qs

புவியியல் சரியான விடையைத் தேர்ந்தெடு

புவியியல் சரியான விடையைத் தேர்ந்தெடு

10th Grade

21 Qs

10th Socila Book back Geography

10th Socila Book back Geography

10th Grade

22 Qs

பொருளியல் 20 (சரியான விடையைத் தேர்வு செய்யவும்)

பொருளியல் 20 (சரியான விடையைத் தேர்வு செய்யவும்)

Assessment

Quiz

Social Studies

10th Grade

Medium

Created by

K.MURUGARAJ MURUGARAJ.

Used 8+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. GNPயின் சமம்?

அ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP

ஆ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP

இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. நாட்டு வருமானம் அளவிடுவது?

அ) பணத்தின் மொத்த மதிப்பு

ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு

இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு

ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

3. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது?

அ) வேளாண்மை

ஆ) தானியங்கிகள்

இ) வர்த்தகம்

ஈ) வங்கி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. _______ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும் போது இறுதி பணத்தின் மதிப்பை கணக்கிடலாம்?

அ) செலவு முறை

ஆ) மதிப்பு கூட்டு முறை

இ) வருமான முறை

ஈ) நாட்டு வருமானம்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

6. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 ல் ______ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது?

அ) 91.06

ஆ) 92.26

இ) 80.07

ஈ) 98.29

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

7. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா _______ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்?

அ) 1 வது

ஆ) 3 வது

இ) 4 வது

ஈ) 2 வது

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

8. இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் ______ ஆண்டுகள் ஆகும்?

அ) 65

ஆ) 60

இ) 70

ஈ) 55

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?