Search Header Logo

SAINS TAHUN 6 (M.THILAGAWATIY)

Authored by THILAGAWATIY Moe

Science

1st - 3rd Grade

SAINS TAHUN 6 (M.THILAGAWATIY)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் 1, ஒரு தட்டு சாதம் மேசையில் திறந்தவெளியில் வைக்கப்பட்டதைக் காட்டுகிறது, மூன்று நாட்களுக்குப்பின் அந்தச் சாததிற்கு என்ன நிகழும்?

கெட்டியாக இருக்கும்

புளித்த வாடை வீசும்

கஞ்சியாக மாறும்

பச்சை நிறத்திற்கு மாறும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் 2, ஒரு வகை கீரையைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எது கெட்டுப்போன கீரையின் தன்மைகள்?

R: வாடியிருத்தல்

S: கசப்புத்தன்மை

T: இழையமைப்பு மாற்றம்

U: மஞ்சள் நிறம்

R மற்றும் S

R மற்றும் T

S மற்றும் T

R மற்றும் U

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் 3. சில வகை உணவுப்பொருள்கள் ஓர் அறையின் வெப்பத்தில் வைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. எந்த உணவுப்பொருள் மிக விரைவில் கெட்டுவிடும்?

ரொட்டி

மாவுப்பால்

புத்தம் புதிய இறால்

பயிற்றங்காய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் 4, ஒரு வாரம் மேசையில் அப்படியே வைக்கப்பட்ட ஒரு ரொட்டித்துண்டின் நிலையைக் காட்டுகிறது. ரொட்டியின் எந்த நிலையைக் காட்டுகிறது?

ரொட்டி கெட்டு விட்டது

ரொட்டியைச் சாப்பிட முடியும்

ரொட்டியின் சுவை அதிகரித்துள்ளது

ரொட்டி கெடாமல் இருக்கிறது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் 5, எளிதில் கெட்டுப்போகக்கூடிய ஒரு வகை உணவுப்பொருளைக் காட்டுகிறது. அந்த உணவு நீண்ட நாள் கெடாமல் இருக்க எங்கே வைக்க வேண்டும்?

சீனிச் கரைசலைச் சேர்க்க வேண்டும்

குளிர் பதனப்பெட்டியில் வைக்க வேண்டும்

வெயிலில் உலர்த்த வேண்டும்

காற்று புகாதப் பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் 6, ஒரு வகை உணவுப் பதனிடும் முறையைக் காட்டுகிறது. அந்த உணவுப் பதனிடும் முறையில் நுண்ணுயிரின் வளர்ச்சியைத் தடுக்கும் செயற்பாங்கு எது?

உணவில் காற்று இல்லை

உணவில் நீர் இல்லை

உணவின் வெப்ப நிலை மிகவும் அதிகம்

உணவில் புளிப்புத்தன்மை அதிகம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் 6, ஒரு மாம்பழத்தைக் காட்டுகிறது. பின்வரும் வழிமுறைகளில் எது மாம்பழத்தை பதனிடு செய்ய பொருத்தமானது?

சாறு எடுத்து பாஸ்டர் முறையில் அடைத்தல்

சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உப்பில் கிளறி வைத்தல்

சிறு சிறு துண்டுகளாக வெட்டி,மெழுகிடுதல்

சிறு சிறு துண்டுகளாக வெட்டி,ஆவியில் அவித்தல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?