
குற்றியலுகரம்
Authored by Tamilhiile Manggai G Mohgan
Other
University
Used 34+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
18 questions
Show all answers
1.
OPEN ENDED QUESTION
30 sec • Ungraded
குற்றியலுகரம் என்பதன் வரையறை யாது?
Evaluate responses using AI:
OFF
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு அவ்வகையில் எந்த ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்?
கு, சு, வு, து, ரு, சூ
கு, சு, டு, து, பு, னு
கு, சு, டு, து, பு, று
கு, சு, வு, து, ரு, று
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் எந்த வகை வருமொழியில் க,ச,த,ப வந்தால் வலிமிகும்?
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
நெடில் தொடர்க் குற்றியலுகரம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'பாடு' எனும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்திற்குச் சந்தமாய் வரும் மூன்று நெடில் தொடர்க் குற்றியலுகரச் சொற்களைத் தேர்ந்தெடுக.
ஆடு, மாறு, மாடு
காடு, அடு, ஆடு
காடு, மாடு, தோடு
கோடு, காசு, காடு
5.
OPEN ENDED QUESTION
30 sec • Ungraded
கதிரவன் காசு கொடுத்துப் பட்டுத் துணி வாங்கினான்.
இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள குற்றியலுகரச் சொற்களைக் கண்டறிந்து அவற்றின் வகையைக் குறிப்பிடுக.
Evaluate responses using AI:
OFF
6.
OPEN ENDED QUESTION
30 sec • Ungraded
'பாம்பு' & 'கன்று'
ஆகிய சொற்கள் எவ்வகை குற்றியலுகரம் என்பதை விளக்கி எழுதுக.
Evaluate responses using AI:
OFF
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இடைத்தொடர்க் குற்றியலுகரம், மென்தொடர்க் குற்றியலுகரம், வன்தொடர்க் குற்றியலுகரம்
மேற்காணும் வரிசையில் உள்ள குற்றியலுகரச் சொற்களைத் தேர்ந்தெடுக.
சங்கு, பாகு, வயது
பாம்பு, பாக்கு, மார்பு
பத்து, பந்து, பாம்பு
பல்கு, பந்து, பத்து
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?