
பூங்கா
Authored by Meenakshi meenakshi.pollachi@gmail.com
World Languages
2nd Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
3 mins • 1 pt
நீங்கள் இவரிடம் என்ன சொல்வீர்கள்.
செல்பேசியை எந்நேரமும் பயன்படுத்துவீர்
செல்பேசியில் மின் ஏற்றும் பொழுது பயன்படுத்துவீர்
செல்பேசியில் மின் ஏற்றும் பொழுது பயன்படுத்தாதீர்
செல்பேசியில் விளையாடு
2.
MULTIPLE CHOICE QUESTION
3 mins • 1 pt
நீங்கள் இவரிடம் என்ன சொல்வீர்கள்
நூல் படிக்க வேண்டாம்
ஒலி எழுப்பாதே
ஒய்வு எடுங்கள்
பேசிக் கொண்டு இருங்கள்
3.
MULTIPLE CHOICE QUESTION
3 mins • 1 pt
பொருத்துக - தண்ணீர்குழாய்
பூக்களைப் பறிக்காதீர்
உணவை வீணாக்காதீர்
மற்றவருக்கும் வாய்ப்பு அளீப்பீர்
தண்ணீரை வீணாக்காதீர்
4.
MULTIPLE CHOICE QUESTION
3 mins • 1 pt
நீங்கள் இவரிடம் என்ன சொல்லி இருப்பீர்கள்.
விலங்குகளைத் துன்புறுத்தாதீர்
விலங்குகளைத் துன்புறுத்து
விலங்குகளுக்கு உணவு தராதீர்
விலங்குகள் காட்டில் வாழாது
5.
MULTIPLE CHOICE QUESTION
3 mins • 1 pt
இவை பேசினால் என்ன பேசியிருக்கும்
படிகளில் பயணம் செய்வீர்
படிகளில் பயணம் செய்யாதீர்
பயணச்சீட்டு வாங்க வேண்டாம்
பயணச்சீட்டு வாங்குவீர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?