Search Header Logo

Tamil maths - problem solving

Authored by Mani Mala

Mathematics

1st - 6th Grade

CCSS covered

Used 104+ times

Tamil maths - problem solving
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஆதவன் 7 ஆப்பிள்கள் வைத்திருந்தான். அவன் தம்பி 12 மாங்காய்கள் வைத்திருந்தான். அவர்களிடம் உள்ள மொத்தப் பழங்கள் எத்தனை?

12 + 7 = 19

12 - 7 = 5

12 + 7 = 17

12 - 7 = 6

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அம்மா 25 சட்டைகள் வைத்திருந்தார். அப்பா மேலும் 5 புதிய சட்டைகள் வாங்கி கொடுத்தார். அவரிடம் உள்ள மொத்தச் சட்டைகள் எத்தனை?

25 - 5 = 30

25 + 5 = 40

25 - 5 = 20

25 + 5 = 30

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அலி 34 பறவைகள் வைத்திருந்தான். அதில் 10 பறவைகள் பறந்துப் போய் விட்டன. அவனிடம் மீதம் உள்ள பறவைகள் எத்தனை?

34 + 10 = 44

34 - 10 = 44

34 - 10 = 24

34 + 10 = 24

Tags

CCSS.2.OA.A.1

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தங்கை 27 முட்டைகள் வைத்திருந்தாள். அதில் 5 முட்டைகள் உடைந்து விட்டன. அவளிடம் மீதம் உள்ள முட்டைகள் எத்தனை?

27 - 5 = 32

27 + 5 = 22

27 + 5 = 32

27 - 5 = 22

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அக்காள் 33 மிட்டாய்கள் வைத்திருந்தார். அதில் 13 மிட்டாய்களை அண்ணனிடம் கொடுத்தார். இப்பொழுது அவரிடம் உள்ள மிட்டாய்கள் எத்தனை?

33 + 13 = 46

33 - 13 = 20

33 - 13 = 46

33 + 13 = 20

Tags

CCSS.2.OA.C.3

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?